கல்யாண் ராமின் நடிப்பில் தயாராகி இருக்கும் பீரியாடீக் ஸ்பை திரில்லர் திரைப்படமான ‘டெவில்’ வரும் நவம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தேவன்ஷ் நாமா வழங்கும் இந்த திரைப்படத்தை அபிஷேக் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அபிஷேக் நாமா தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.நவீன் மேடாராம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீகாந்த் விசா எழுதியுள்ளார். எஸ்.சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்ய, ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைத்திருக்கிறார். […]Read More
நடிகர் அதர்வா, வின் “மத்தகம்” சீரிஸ் ஆகஸ்ட் 18 ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவிருக்கிறது
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தங்களது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்” சீரிஸின் ட்ரெய்லரை சமீபத்தில் வெளியிட்டது. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஒரிஜினல் சீரிஸ் வரும் ஆகஸ்ட் 18 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. இயக்குநர் பிரசாத் முருகேசன் எழுதி இயக்கியுள்ள “மத்தகம்” சீரிஸில் நடிகர் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் மற்றும் டிடி (திவ்யதர்ஷினி) முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். நேற்று வெளியிடப்பட்ட டிரெய்லர், அதர்வா மற்றும் […]Read More
நண்பன் குழுமம் பி.சி. ஸ்ரீராம் – சேரனுக்கு விருது வழங்கி கௌரவித்தது…
நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை பண்பாட்டு ஆய்வு மற்றும் கருவூல மையம்’ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் கோலாகலமான உற்சாகத்துடன் நடைபெற்றது. ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று மாலை சென்னை வர்த்தக மையத்தில் நண்பன் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழா, மஹதி அகாடமியில் பயிலும் மாணவ மாணவியர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து டிரம்ஸ் இசை மேதை சிவமணி, வீணை இசை மேதை […]Read More
தேசிய கைத்தறி தினம் சுதேசி இயக்கம் 1905 ம் ஆண்டு ஆகஸ்ட் 7 ம் தேதி தொடங்கப்பட்டதைக் கொண்டாடிடும் வகையில் இந்த ஆண்டு முதல் ஆகஸ்ட் 7ம் நாள் தேசிய கைத்தறி தினமாகக் கொண்டாடப் படும் என அறிவித்தது மத்திய அரசு. கைத்தறி நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் முதல் தேசிய கைத்தறி விழா கொண்டாடப்படுமென அறிவித்த அரசு அதனை 2015ல் தமிழகத்தின் சென்னையில் சிறப்பாகக் கொண்டாடியது. தமிழகத்தில் 1 லட்சத்து 89 ஆயிரம் குடும்பங்கள் நெசவுத்தொழிலை […]Read More
நமது நாட்டுப்புற கலையையும் கலைஞர்களையும் நமது மக்களும் கொண்டாடவேண்டும் என்று கேட்டுள்ளார் கார்த்தி. இன்று திரைப் பாடல்களுக்கு இணையாக தனி இசை ஆல்பமாக வெளியாகும் சுயாதீன பாடல்களும் இசை ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்று வருகின்றன. பெரும்பாலும் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்னணியாக கொண்டு அப்படிப்பட்ட பாடல்கள் உருவாகி வரும் சூழலில் நமது நாட்டுப்புற கலைகளையும் நம் சொந்த மண்ணின் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் விதமாக வீடியோ பாடலாக வெளியாகி உள்ளது ‘ஊருசனம்’ என்கிற தனி இசை பாடல். இந்த […]Read More
உங்களுக்கு எந்த மாதிரி? நடிகர் பிடிக்கும். இந்தக் கேள்விக்கு எனது பதில் ..மோகன்.. 80 களின் காலம் தமிழ் திரையுலகின் பொற்காலம். ரசனையான காலம் .. சினிமாவை கொண்டாடினார்கள்.. சினிமாவும் அவர்களை ரசிக்க வைத்தது. அப்படி ரசிக்க வைத்தவர்களில் மிக முக்கியமானவர் : மோகன் ஃ மோகன் மட்டுமே. ஒரு பனிரெண்டு வருஷத்துக்கு முன்னால் கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்களை கேளுங்க ? யார் பிடிக்கும்னு அது மோகன் என்று … பாலுமகேந்திரா கண்டுபிடிப்பு. ஜய்ஜாண்டிக் தோற்றம் இல்லை. […]Read More
வேலைக்காரியாக இருந்தவர்தான் தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி! ஹீரோயினிஸம் பாகவதர் காலத்து வாலிபர்களில் தொடங்கி இன்றைய சிவகார்த்திகேயன் காலத்து இளசுகள் வரை டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கும் ஒரே நாயகி டி.ஆர்.ராஜகுமாரிதான். அவரது காந்தக் கண்கள் காலம் கடந்தும் காளையரைக் கவர்ந்திழுக்கும் ஈர்ப்பினைக் கொண்டது. முப்பதுகளில் எஸ்.பி.எல்.தனலட்சுமி என்ற நடிகை முன்னணியில் இருந்தார். அவரது உதவியாளராக தஞ்சையிலிருந்து சென்னைக்கு வந்தவர் ராஜாயி. இவர்தான் பிற்காலத்தில் டி.ஆர்.ராஜகுமாரியாக தமிழ் சினிமாவை அரசாண்டார். அப்போது கே.சுப்பிரமணியம் ‘கச்சதேவயானி’ என்கிற படத்தை […]Read More
மணிகண்டனின் அடுத்த படத்தின் ஷூட்டிங்கை கிளாப் அடித்து தொடங்கி வைத்தார் விஜய் சேதுபதி…
மே மாதம் வெளியான குட்நைட் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. மணிகண்டன், ரமேஷ் திலக், மீதா ரகுநாத் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.இதனையறித்த விஜய் சேதுபதி மணிகண்டனுக்காக ஓடிவந்து செய்த உதவி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமாவில் பயணிக்கத் தொடங்கியவர் மணிகண்டன். சின்ன சின்ன கேரக்டரில் நடித்துக்கொண்டே கதை, திரைக்கதை, வசனம் எழுதுவதிலும் கவனம் செலுத்தினார். காதலும் கடந்து போகும், 8 தோட்டாக்கள் படங்கள் மூலம் ஓரளவு கவனம் […]Read More
“காவாலா” 10 கோடி வியூஸ் ! இணையத்தில் அசத்தும் சூப்பர் ஸ்டார் பாடல்! ஜெயிலர் படத்தில் வெளியான முதல் பாடலான ’காவாலா’ 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது. பல் விழுந்த பாட்டி முதல் பல் முளைக்காத நண்டு சுண்டு வரை இணையத்தில் நடனமாடும் பாடல் தான் “காவாலய்யா நீ காவாலய்யா” என்று. இந்த பாடலை AI தொழில்நுட்பம் கூட விட்டு வைக்கவில்லை. தன் பங்குக்கு ப்ரபலங்களை வைத்து “காவாலா” என அழைத்து வருகிறது ஜெயிலர் படத்தின் முதல் […]Read More
மாறுபட்ட அருமையான படைப்புகளை தமிழ் மக்களுக்கு விருந்தளித்த இயக்குனர் தங்கர் பச்சான், 80’ஸ், 90’ஸ் கடந்து இன்று 2கே காலத்திலும் தன்னுடைய கருமேகங்கள் கலைகின்றன என்ற திரைக்காவியத்தின் மூலம், இன்றைய இளம் இயக்குனர்களுக்கு நிகராக, தன்னுடைய திரை மொழியின் மூலம் படைப்புகளை தந்துக்கொண்டிருக்கிறார் தங்கர் பச்சான். தமிழ் சினிமா பேசாத, பேசத் தயங்கிய புறக்கணிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்க ஆரம்பித்தார் தங்கர் பச்சான். தன்னுடைய எண்ணற்ற படைப்புகள் மூலம் சினிமாவில் கோலோச்சிய தங்கர் பச்சன், ஒரு இலக்கியவாதியாகவும் பரிணமித்தார். […]Read More
- ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
- சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 4ஆவது பாதை..!
- நடிகர் சல்மான் கானுக்கு, கொலை மிரட்டல்..!
- டில்லியில் தொடர்ந்து 4வது நாளாக காற்று மாசுபாடு தீவிரம்..!
- நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை..!
- அசாம் மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து..!
- தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்கம் இன்று..!
- வரலாற்றில் இன்று (18.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 18 வெள்ளிக்கிழமை 2024 )
- பாம்பன் புதிய ரயில் பாலத்தில்இன்று சோதனை ஓட்டம்..!