’குட் டெவில்’ தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் வெளியாகும் பான் இந்தியன் லவ் டிராமா திரைப்படம் ‘ரோமியோ’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி மற்றும் பல முக்கிய நடிகர்களும் இதில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு: ஃபாரூக் ஜே பாஷா, இசை : பரத் தனசேகர், கலை இயக்கம் : எஸ்.கமலநாதன், படத் தொகுப்பு : விஜய் […]Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியானது. இந்தப் படம் வெளியான தினத்தில் இருந்து இப்போதுவரை திரையிட்ட அனைத்து இடங்களிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் ரசித்து பார்க்கும் ஒரு படமாக இருப்பதாக படம் பார்த்த அனைவருக்கும் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இந்த படத்தின் வெற்றி நடை தொடர்கிறது. […]Read More
டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், அதைத் தொடர்ந்து வெளியான டைட்டில் லுக்கும் ரசிகர்களிடம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்தியாவின் மிகப் பெரிய கொள்ளையனான டைகர் நாகேஸ்வர ராவின் உலகை தரிசிக்கும் நேரம் இது. வம்சி இயக்கத்தில் மாஸ் மஹாராஜா ரவி தேஜாவின் பிரமாண்ட பான் இந்தியா திரைப்படம் “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தின் அதிரடியான டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. ஹைதராபாத், மும்பை, டெல்லி மற்றும் நாட்டின் பல பகுதிகளில் மோசமான கொள்ளைச் சம்பவங்களைச் […]Read More
நடிகர் விஜய் -லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தின் சூட்டிங், பேட்ச் வொர்க் உள்ளிட்டவை நிறைவடைந்து தற்போது முழு வீச்சில் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது நார்வேயில் சுற்றுலா கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் உள்ளார். முன்னதாக அவர் லண்டனில் விடுமுறை கொண்டாட்டத்தில் உள்ளதாக கூறப்பட்டது. நடிகர் விஜய் -லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ளது லியோ. மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது […]Read More
விஜய் டிவி மூலம் பிரபலமான KPY பாலா நலிந்தோருக்கு பல நல்ல உதவிகளை செய்து வருவதை பார்த்து ரசிகர்கள் அவரது கடவுள் உள்ளத்தை பாராட்டி வருகின்றனர். கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் டாப் ஹீரோக்களே சாமானிய மக்களுக்கும் மலைவாழ் கிராம மக்களுக்கும் தேவையான விஷயங்களை செய்ய துணியாத போது தனது சக்திக்கு மீறி தொடர்ந்து ஆம்புலன்ஸ்களை வாங்கி தானமாக வழங்கி வருகிறார் KPY பாலா. சமீபத்தில் தனது பிறந்தநாளை முன்னிட்டு முதன் முறையாக ஆம்புலன்ஸ் ஒன்றை கலக்கப் போவது யாரு […]Read More
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு இசையத்து வருகிறார். அவர் நடத்தும் இசை நிகழ்ச்சியை காண அவரது ரசிகர்கள் எப்போதுமே ஆர்வமாக இருப்பர். அந்த வகையில் ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை நிகழ்ச்சியை சென்னை பனையூரில் கடந்த 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். “மறக்குமா நெஞ்சம் ” இசை நிகழ்ச்சி, சென்னை […]Read More
இயக்குநர் ஷங்கர் நேற்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். கோலிவுட்டின் முன்னணி முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர், ஒரேநேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வருகிறார். இந்தியன் 2, கேம் சேஞ்சர் என இரண்டு படங்களும் ஷங்கர் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஷங்கரின் பர்த்டே பார்ட்டியில் கோலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்ட போட்டோ ட்ரெண்டாகி வருகிறது. அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஷங்கர். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த […]Read More
ஜென்டில்மேன்-2’ இசையமைப்பாளர் யார் ? என்கிற கேள்விக்கு சரியாக பதிலளித்த மூவருக்கு எம்.எம்.கீரவாணி கையால் தங்க நாணயம் பரிசு வழங்கப்பட இருக்கிறது. ஜெண்டில்மேன் பிலிம் இண்டர்னேஷ்னல் சார்பில் மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘ஜென்டில்மேன்-ll’. இப்படத்தை ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார். எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து இந்தப்படத்தின் பாடல்களை எழுதுகிறார். கலை தோட்டா தரணி. ஒளிப்பதிவு அஜயன் வின்சென்ட். ‘ஜென்டில்மேன் 2’ படம் அறிவிக்கப்பட்டதும் அதில் பங்குபெறும் முதல் தொழில்நுட்ப கலைஞராக அறிவிக்கப்பட்டது […]Read More
தமிழ் மட்டுமல்ல இந்திய சினிமாவின் கனவுக்கன்னி என்றால் அது ஶ்ரீதேவி தான். இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த தமிழ் மயில் இவர். எண்பதுகளில் தமிழ் சினிமாவில் ரஜினி , கமல் என்கிற உச்சநடிகர்களோடு போட்டி போட்டு நடித்து தனக்கென தனி இடம் பிடித்தவர் ஶ்ரீதேவி. தமிழிலிருந்து இந்திக்கு சென்று அங்கும் முதலிடம் பிடித்து வெற்றிக்கொடி நாட்டியவர். ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியானார். எத்தனையோ சிறந்த வெற்றிப் படங்களில் நடித்து இருக்கிறார். இந்தி தயாரிப்பாளார் போனிகபூரை […]Read More
இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு ஜார்க்கண்ட் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து பேசினார். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் வெளியாகி வசூல்ரீதியாக வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு முன், கடந்த 9ஆம் தேதி, தனது நண்பர்களுடன் இமயமலை புறப்பட்டுச் சென்றார் ரஜினி. ஓய்வு கிடைக்கும் போது இமயமலை செல்வதை வாடிக்கையாகக் கொண்ட ரஜினிகாந்த். கரோனா காரணமாக அவர் கடந்த 4 ஆண்டுகளாக அங்கு செல்வதை தவிர்த்தார். […]Read More
- Bonus Senza Bidón Immediato ️ Migliori Offerte 202
- “Finest No Deposit Gambling Establishment Bonuses In Canada 202
- ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
- சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 4ஆவது பாதை..!
- நடிகர் சல்மான் கானுக்கு, கொலை மிரட்டல்..!
- டில்லியில் தொடர்ந்து 4வது நாளாக காற்று மாசுபாடு தீவிரம்..!
- நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை..!
- அசாம் மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து..!
- தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்கம் இன்று..!
- வரலாற்றில் இன்று (18.10.2024 )