ஒரே தலைப்பில் வெவ்வேறு படங்களா? குழப்பத்தில் சூப்பர் ஸ்டார் குழுவினர்…!!!
ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அந்த படத்திற்கு புதிதாக கேரள மாநிலத்தில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. இதனால், படத்தின் மலையாள ரிலீஸ் பாதிப்படையுமா என்ற அச்சமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்கள் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர். மோகன் லால், சிவராஜ் குமார், சுனில் உள்ளிட்டோர் இதில் காமியோ கதாப்பாத்திரத்தில் வருகின்றனர். […]Read More