“படம் புடிக்கலைன்னா செருப்பால அடிங்க” : ஹாட் ஸ்பாட்’ பட இயக்குநர் விக்னேஷ்
மலையாளத்தில் வெளியாகும் நல்ல படங்களுக்கு கிடைக்கும் ஓபனிங் கூட தமிழில் வெளியாகும் நல்ல படங்களுக்கு கிடைப்பதில்லை என ‘ஹாட் ஸ்பாட்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி புலம்பி உள்ளார். யுவர்ஸ் ஷேம்ஃபுலி குறும்படத்தை இயக்கி கவனம் ஈர்த்தவர் விக்னேஷ் கார்த்திக். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திட்டம் இரண்டு படத்தில் ஓரினச்சேர்க்கை காதலை மையமாக வைத்து படம் இயக்கியிருப்பார். ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான அடியே படத்தையும் வித்தியாசமாக இயக்கியிருப்பார். இந்நிலையில், கடந்த வாரம் […]Read More