கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக திரைப்படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி (நடிகையர் திலகம்) திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான விமரிசனங்களைப் பெற்றது. இதையடுத்து, ‘ரகு தாத்தா’ திரைப்படத்தில் […]Read More
பாகுபலி அனிமேஷன் தொடர் தமிழில் வெளியானது..!
அனிமேஷன் வடிவில் உருவாகியுள்ள பாகுபலி சீரிஸ் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழில் வெளியாகியுள்ளது. இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பாகுபலி. பின்னர் இப்படத்தின் இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டு வெளிவந்து வசூலில் மெகா வெற்றியைப் பதிவு செய்து ரூ.1,000 கோடி வசூலைத் தாண்டியது. […]Read More
காலத்தால் நானும் மறக்கப்படுவேன்’ – மனம் திறந்த ‘மகத்தான கலைஞனைக் காலம் என்றும் மறக்காது’ ரசிகர்கள் உருக்கம் !மலையாளத்தில் கிட்டத்தட்ட 400 திரைப்படங்கள், தமிழில் 16 திரைப்படங்கள் எனத் இந்தியத் திரையுலகில் நடிப்பால் உச்சம் தொட்ட, ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகர் மம்மூட்டி. யதார்த்தமான நடிப்பு, புதுமையான கதாபாத்திரங்கள், அசாத்திய திரைப் படைப்புகள் எனத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்துக்கொண்டிருக்கும் மகா கலைஞன் மம்மூட்டி. சமீபத்தில், ‘காதல் – தி கோர்’, ‘ப்ரமயுகம்’, ‘டர்போ’ என வெவ்வேறு […]Read More
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘மகாராஜா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அண்மையில் ‘விடுதலை பாகம் 1’, ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து பாலிவுட்டில் தடம் பதித்த விஜய் சேதுபதியின் ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸ் தமிழ் மற்றும் ஹிந்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதியின் 50-வது […]Read More
80களில் இளையராஜாவின் இசையை மட்டுமே நம்பி தமிழ் சினிமா இயங்கியது என்று சொன்னால் அதில் மிகை இல்லை. ஏனெனில், அவரின் இசைதான் பல திரைப்படங்களையும் ஓட வைத்தது. ஒன்றுமில்லாத குப்பை படங்களுக்கும் கூட அற்புதமான பாடல்களை போட்டு கொடுத்து கல்லா கட்ட வைத்தவர் இளையராஜாதான். அதனால்தான் அப்போது அவர் தங்களை காப்பாற்ற வந்த கடவுளாக இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தெரிந்தார். இளையராஜாவின் சம்மத்தை பெறுவதற்காக அவர் இசையமைக்கும் பிரசாத் ஸ்டுடியோ முன் அதிகாலையிலேயே அறிமுக இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் காத்திருப்பார்கள். […]Read More
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களின் படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 அவருக்கு சிறப்பாக கை கொடுத்தது. ஆனால் அடுத்தடுத்து ரிலீசான இறைவன் மற்றும் சைரன் படங்கள் சொதப்பலான ரிசல்ட்டையே கொடுத்தன. இந்நிலையில் அடுத்ததாக பிரதர், ஜெனீ, காதலிக்க நேரமில்லை படங்களில் இணைந்து நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்த படங்களின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்த சூழலில் அடுத்தடுத்து படங்களின் ரிலீஸ் […]Read More
என் படங்களுக்கு `வாலி’ என்னும் புதிய கவிஞர்தான் இனி பாட்டு எழுதுவார்” என்று பொதுக்கூட்டத்திலேயே எம்.ஜி.ஆர். அறிவித்தார். “இன்றோடு உன் தரித்திரம் முடிந்தது” என்று வாலியிடம் முக்தா சீனிவாசன் சொன்னது உண்மை ஆயிற்று. விஸ்வநாதன் -ராமமூர்த்தியுடன் பணியாற்றத் தொடங்கியவுடனேயே, வாலியை கோடம்பாக்கம் கவனிக்கத் தொடங்கியது. கம்பெனி கம்பெனியாக, வாலியின் திறமை பற்றி எம்.எஸ்.விஸ்வநாதன் கூறியதன் பயனாக, வாய்ப்புகள் குவியலாயின. “சாரதா” படத்திற்கு பிறகு டைரக்டராக பெரும் புகழ் பெற்ற கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் இருந்து ஒரு நாள் வாலிக்கு அழைப்பு […]Read More
க்ரூ மூவிஒரு காமெடி படம் இது netflix ott தளத்தில் பார்க்கலாம் பெண்கள் தலைமையிலான பாலிவுட் திருட்டு படத்தை நீங்கள் கடைசியாக எப்போது பார்த்தீர்கள்? எதையும் நினைவுபடுத்த முடியவில்லையா? தபு, கரீனா கபூர் கான் மற்றும் க்ரிதி சனோன் ஆகியோரின் க்ரூ நல்ல காமெடி படம் விமானப் போக்குவரத்துத் துறையின் பின்னணியில் அமைக்கப்பட்டது, இது கோஹினூர் ஏர்லைன்ஸில் பணிபுரியும் விமானக் கண்காணிப்பாளர் கீதா சேத்தி, மூத்த விமானப் பணிப்பெண் ஜாஸ்மின் ராணா மற்றும் இளைய விமானப் பணிப்பெண் […]Read More
பெங்களூரில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஓவியரான அஜய் (வினோத் கிஷன்), ஆறு ஆண்டுகளுக்குப் பின் தன் சொந்த ஊரான மதுரைக்கு வருகிறார். துரதிர்ஷ்டவசமாக கொரோனா பரவலால் பொது முடக்கம் அறிவிக்கப்பட, தன் வீட்டிற்குள்ளேயே நாள்களைக் கடத்துகிறார். அப்போது ஆடை வடிவமைப்பாளரான சஞ்சனாவுடன் (கீர்த்தி பாண்டியன்) சமூக வலைத்தள வழியில் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாகக் கனிகிறது. ஒருவரை ஒருவரை நேரில் பார்த்துக்கொள்ளாமல், வீடியோ கால்களில் வளரும் இக்காதலானது, சில பல உரசல்களுக்குப் பின் இறுதியில் என்ன ஆனது, […]Read More
தனுஷின் ராயன் படத்துக்கு போட்டியாக சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் ஜூன் மாதம் வெளியாகாது என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், தனுஷ்க்கு போட்டியாக விஜய் சேதுபதி தனது படத்தை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக மகாராஜா திரைப்படம் உருவாகியுள்ளது. அந்தப்படத்தின் மிகப்பெரிய அப்டேட் இன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி தனுஷின் ராயன் படத்துக்கு போட்டியாக விஜய் சேதுபதி […]Read More
- இணையத்தில் வைரலாகி வரும் ‘கங்குவா’ படத்தின் 2வது பாடலின் ப்ரோமோ வீடியோ..!
- தீபாவளிப் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு..!
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 14086 சிறப்புப் பேருந்துகள்!
- ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் நடவடிக்கை..!
- மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இர்ஃபான்..!
- தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்திற்கு ஆரஞ்சு அலர்ட்..!
- வெள்ளிப் பதக்கம் வென்றார் தீபிகா குமாரி..!
- ஆசிரியர்கள் கல்வி சுற்றுலா குறித்து முதலமைச்சர் நெகிழ்ச்சி..!
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- வரலாற்றில் இன்று (21.10.2024 )