சலாம் பாபு… சலாம் பாபு… என்னைப் பாருங்க! தங்க கையில் நாலுகாசை அள்ளி வீசுங்க! ஏ சலாம் பாபு… சலாம் பாபு கனவு இல்லீங்க நினைவு தானுங்க கணமேனும் வீண்காலம் கழிக்காதீங்க… படம்: அலிபாபாவும் நாற்பது திருடர்களும் பானுமதியிடம் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு உண்டு. அவருடைய பேச்சிலும் எழுத்திலும் அது வெளிப்படும். மெல்லிய நகைச்சுவை இழையோட அவர் தெலுங்கில் எழுதிய ‘அத்தகாரு கதலு’ என்ற கதைகள் அவருக்கு ஆந்திரப்பிரதேசத்தின் தலைசிறந்த நகைச்சுவை எழுத்தாளர் என்ற அந்தஸ்தைப் பெற்றுத்தந்தன. […]Read More
Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில், மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் V Z துரை இயக்கியிருந்த இப்படம் கடந்த 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று, 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் […]Read More
தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கேப்டன் மில்லர்’. நீண்ட நாட்களாக இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இந்நிலையில் ‘கேப்டன் மில்லர்’ படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்துள்ள தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் மட்டுமில்லாமல் பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ். இவரது நடிப்பில் கடைசியாக ‘வாத்தி’ படம் வெளியானது. தமிழ், தெலுங்கு […]Read More
எம்.எம்.தண்டபாணி தேசிகர் காலமான தினமின்று “என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா” “காண வேண்டாமோ” “தில்லை என்றொரு தலமிருக்குதாம்” என்ற பாடல்களை கேட்கும்போது நந்தனார் திரைப்படத்தில் நடித்த திரு.எம்.எம்.தண்டபாணி தேசிகர் அவர்களின் நினைவு வரும். பரம்பரை பரம்பரையாக சிவத்தொண்டு புரிந்துவந்த ஓதுவார்கள் குடும்பத்தில் முருகையா தேசிகரின் குமாரர் முத்தையா தேசிகரின் மகனாக எம்.எம்.தண்டபாணி தேசிகர் 1908 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி நன்னிலம் அருகில் உள்ள திருச்செங்கட்டான்குடி என்ற ஊரில் பிறந்தார். திருச்செங்கட்டான்குடி […]Read More
வேதா பிக்சர்ஸ் எஸ் தியாகராஜா B.E., தயாரிப்பில் செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி-ஷிவானி நடிப்பில், மாறுபட்ட கதைக்களத்தில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, கேரள மாநில “பம்பர்” லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘பம்பர்’. ஜூலை 7ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் இயக்குநர் கே பாக்யராஜ், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பொருளாளர் திரு இராதாகிருஷ்ணன், […]Read More
கண்ணதாசன் பற்றிய சுவாரஸ்யங்கள் கவிஞர் கண்ணதாசன் முதன் முதலில் கதை வசனம் எழுதிய எம்.ஜி.ஆர் படம் “மதுரை வீரன்”. படம் வெளியான ஆண்டு 1956. “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தில் சுதந்திர வேட்கையை வெளிப்படுத்தும் விதத்தில் வரும் பாடலை பல கவிஞர்கள் எழுதியும் திருப்தி பெறாத எம்.ஜி.ஆர், கவிஞர் கண்ணதாசனின் வார்த்தைகளில் திருப்தி அடைந்தார் என்றால், அடிமைத்தனம் வேரூன்றி கிடக்கும் உலகின் எந்த மூலையிலும், “கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை” “கோயில் போல நாடு காண […]Read More
திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளத்தை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 37). தனது 16 வயது முதல் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். இவர் செய்து வரும் சமூக சேவை கடினமானது. ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் மரணமடைந்து விட்டால் அவர்கள் உடல்கள் அரசு மருத்துவமனை பிணவறைகளில் கேட்பாரற்று பலநாட்கள் இருக்கும். அதனை பெற எவரும் முன் வரமாட்டார்கள். அவ்வாறு பரிதாபத்துக்குரிய நிலையில் இருக்கும் உடல்களை போலீசார் அனுமதியுடன் பெற்று நல்லடக்கம் செய்து வருகிறார். […]Read More
எஸ்.ஜே. சூர்யாவை மீண்டும் இயக்குநராகச் சொல்லி வந்தார்கள் ரசிகர்கள். இந்நிலையில் மீண்டும் கேமராவுக்கு பின்னால் நிற்க முடிவு செய்துள்ளார். நடிகராகும் ஆசையில் கோலிவுட் வந்த எஸ்.ஜே. சூர்யா அஜித் குமாரின் வாலி படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதன் பிறகு விஜய்யை வைத்து குஷி எனும் ஹிட் படத்தை கொடுத்தார். தொடர்ந்து வித்தியாசமான ஹிட் படங்களாக கொடுத்து வந்த எஸ்.ஜே.சூர்யா இசை படத்திற்கு பிறகு நடிப்பில் மட்டுமே கவனம் […]Read More
மிகவும் எதிர்பார்ப்புக்குரிய “கிங் ஆஃப் கோதா” திரைப்பட கதாபாத்திரங்களின் அறிமுக வீடியோவை, Wayfarer Films உடன் இணைந்து Zee Studios பெருமையுடன் வெளியிட்டுள்ளது !! Zee Studios மற்றும் Wayfarer Films இணைந்து வழங்கும், “கிங் ஆஃப் கோதா” திரைப்பட கதாப்பாத்திரங்களின் அறிமுக வீடியோ வெளியானது !! Zee Studios மற்றும் Wayfarer Films இணைந்து வழங்கும் ‘கிங் ஆஃப் கோதா’, ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.ரசிகர்களை ஈர்க்கும் வகையில், மாஸான ஒரு கமர்ஷியல் படத்திற்குரிய அனைத்து […]Read More
நிகில் சித்தார்த்தா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘ஸ்பை’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி பட தொகுப்பாளரும், இயக்குநருமான கேரி பி ஹெச் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரில்லர் திரைப்படம் ‘ஸ்பை’. இதில் நிகில் சித்தார்த்தா, ஆரியன் ராஜேஷ், ஐஸ்வர்யா மேனன், சான்யா தாகூர், அபினவ் கோமடம், மகரந்த் தேஷ் பாண்டே, ஜிஷு சென்குப்தா, நித்தின் மேத்தா, ரவிவர்மா, கிருஷ்ண தேஜா, பிரிஷா சிங், சோனியா நரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். வம்சி பட்சிபுளுசு மற்றும் […]Read More
- Moonwin Spielsaal Erfahrungen 2024 225% Verbunden Kasino Maklercourtage solange bis 6000!
- JeetCity Local casino Comment & Ratings Online game & Acceptance Incentive
- உயிர்கொல்லி ஆழிப்பேரலை.
- The licensed grandpashabet casino 💰 Casino Welcome Bonus 💰 Weekly Free Spins
- தமிழ்நாட்டில் ஜன.1ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!
- எழுத்தாளர் ‘எம்.டி.வாசுதேவன் நாயர்’ மரணம்..!
- அரசு மருத்துவமனைக்கு ‘தோழர் நல்லகண்ணு’வின் பெயர் முதல்வர் உத்தரவு..!
- Casibom Online Casino in Turkey 💰 Claim reward at casino 💰 20 Free Spins
- Casibom Online Casino in Turkey 💰 Get a bonus for sign up 💰 100 Free Spins
- செஸ் சாம்பியன் ‘குகேஷை’ நேரில் பாராட்டிய சிவகார்த்திகேயன்..!