எருமை மாட்டிற்கு எனக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை உருவம் தான் வேறு நிலை என்னவோ ஒன்றுதான் முகில் கனத்து அடிக்கும் மழையில் குளிர் கொள்ள எருமை மாட்டிற்கு தெரியாது … உணர்ச்சி அற்ற தோல் இளமை கனத்து இன்பம் பேசும் பருவத்தில் இருதயம் கொள்ள தெரியாத எனக்கும் வறட்டு தோல்தான் … இப்பொது எல்லாம் வாசல் தேடிக் கொண்டு இருக்கிறேன் வாலிபம் தேடி அல்ல வக்கத்த இந்த தோலுக்கு உணர்ச்சி வருமா என்று … திசை காட்டிகள் […]Read More
என்னையும் புதுப்பிக்க.. ************************* நலம் நலமறிய ஆவலில் தொடங்கியது என் பயணம்உறவுகளை இணைக்கும் அன்பு பாலமானேன்கிராமத்திற்கும் நகரத்திற்குமானதகவல்களை கொண்டுசேர்க்கும் தூதுவனாகஇருக்கின்றேன்தினமும் கருத்தரித்துதினமும் பிரசவிப்பேன்மனதின் உணர்வுகளை சுமப்பதால்சிவப்பாகவே இருக்கின்றேன்அறுவை சிகிச்சை செய்துபிரசவம் பார்க்கும் மருத்துவர்என்னுயிர் தபால்காரர்நீண்டதொலைவிலிருக்கும்தாய்க்கும் மகனுக்குமானஇன்னொருதொப்புள்கொடி உறவானேன்புறாவிற்கும் அன்னத்திற்கும்ஒய்வு கொடுத்த அதிகாரி நான்இன்ப துன்பங்களை சுமக்கும்நம் இதயம் கூடஇன்னொரு தபால்பெட்டிதான்எல்லா உறவுகளையும் இணைத்தநான் இன்று மனக் குறையோடு புலம்புகின்றேன்உயிரோட்டமுள்ள செய்திகளைசுமந்த நான் குப்பைகளுக்கிடையில்என் இறுதி மூச்சை விடுகின்றேன்அலைபேசியின் கோபுரங்களால்நஞ்சைத்தான் சுவாசிக்கின்றேன்இந்நவீன உலகில்பழைய வீட்டை புதுப்பிப்பது போல்பழையகடனை புதுப்பிப்பதுபோல்பழைய […]Read More
நல்ல நட்பு ஒற்றை நபரை நான்கு கால்கள் சுமக்கும் நாற்காலி போலத்தான் தழைத்து வளரும் பழங்களை முன்னின்று காக்கும் முள்வெளி தான் ஒரு கை சாதம் வைத்தால் ஊரையே அழைக்கும் காகம் போலத்தான் இணையாய் பறக்கும் மாலை நேரத்து பறவைகளுடைய ஒற்றுமையை போலத்தான் கவலையில் இருந்தால் அறிவுரை இல்லாமல் தரும் ஆறுதல் போலத்தான் தடம் பதிக்கும் போது இடம் பதியாமல் வடம் பிடிக்குமாம் நல்ல நட்புRead More
சட்டென்று வானம் மங்க மேகம் கருக மழை பொங்க நிலத்தை தீண்டி உடையும் கண்ணாடி முத்தாய் மழை இசை எழுப்ப மண்வாசனை நாசியை நிரப்ப மின்னல் இருண்ட வானிற்கு ஒளி கொடுக்க இடியின் அதிரடி மேள சத்ததில் மழலைகள் பயந்து அம்மாவிடம் ஒளிய இரகசிய தீண்டலாய் ஜன்னலோர மழை தூளியை சின்ன சிறுசுகள் ஏந்தி காகித கப்பலில் மனதால் பயணிக்க சூடான தேநீருடன் இளசுகள் இன்பமாய் குளிர் காய செடி கொடியெல்லாம் குளித்து புன்னகையில் பூக்க சிலர் […]Read More
அந்தாதி அழுகை ——————————– நீரின் அழுகை மழை நிலத்தின் அழுகை ஆறு ஆறின் அழுகை ஆவி ஆவியின் அழுகை வெப்பம் வெப்பத்தின் அழுகை வெயில் வெயிலின் அழுகை நிழல் தாயின் அழுகை சேய் சேயின் அழுகை உயிர் உயிரின் அழுகை மரணம் மரணத்தின் அழுகை கடவுள் கடவுளின் அழுகை மொழி மொழியின் அழுகை கவிதை கவிதையின் அழுகை மண் மண்ணின் அழுகை நீர் நீரின் அழுகை மழை அழுகை எப்போதும் அந்தாதியேRead More
முப்பதடிப் பள்ளமென்று மூடாமல் விட்டாய் அதனால் தப்படிப் போடும் நானும் தடுமாறி வீழ்ந்தேனே.!! அள்ளி அணைத்திட அன்னையும் அருகில் இல்லை தாவி அனைத்திட தந்தையும் பக்க மில்லை..!! சிந்திடும் கண்ணீர் துடைக்க கைகள் கூட எட்டவில்லை அண்ணாந்து பார்க்க கூட அங்கு சிறு இடமுமில்லை.. !! கருவறையின் இருட்டில் கூட பயமின்றி நானிருந்தேன் ஆனால் இந்தக் காரிருள் எனைப் பயங்கொள்ளச் செய்யுதே..!! விளையாட வந்தயெனக்கு விதியோடு ஏனிந்தப் போராட்டம் மீண்டும் நான் வந்து விட்டால் மீண்டும் நடவாது […]Read More
- வரலாற்றில் இன்று (22.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- திருப்பாவை பாடல் 7
- திருவெம்பாவை பாடல் 7
- Dimostrazione di Crazy Time Un’avventura Straordinaria! 8
- Играть бесплатно или на деньги на Up X
- Etibarlı Canlı Casino alov | Azərbaycan Giriş
- The licensed Pin Up casino 💰 Free spins for beginners 💰 Big games catalog
- சார்வாகன் நினைவு தினம் இன்று. !😢
- 2025 ஆம் ஆண்டிற்கான இந்திய விமானப்படையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!