நூலிழை இடைவெளி

தன்னம்பிக்கைக்கும் 
தலைகணத்துக்கும்

பாசத்துக்கும்
வேசத்துக்கும்

காதலுக்கும்
காமத்திற்கும்

அத்தியாவசியத்துக்கும்
ஆடம்பரத்திற்கும்

நம்பிக்கைக்கும்
துரோகத்திற்கும்

விளம்பரத்திற்கும்
விருப்பத்திற்கும்

பணத்துக்கும்
பந்தத்திற்கும்

முகமூடி மனிதர்களுக்கும்
முகமன் உறவுகளுக்கும்

முடிவில்லா இடைவெளியில்………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!