எப்போது கரையைக் கடக்கும் “ஃபெஞ்சல் புயல்”..?
பெஞ்சல் புயல் சென்னை 90கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ள நிலையில் வேகம் 10கிமீ இல் இருந்து 7கிமீ ஆக குறைந்துள்ளது. வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் சென்னையிலிருந்து 100 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று மாலை புதுச்சேரி – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கிறது. இந்த புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு […]Read More