ஐடி துறையில் கோலோச்சும் இந்திய தலைவர்கள்! | தனுஜா ஜெயராமன்
இந்திய ஐடி நிறுவனங்களான இன்போசிஸ் மற்றும் விப்ரோ-வில் இருந்து பல முக்கிய நபர்களை முக்கிய பதவிகளில் அடுத்தடுத்து இந்தியர்களாக நியமிக்கும் பணிகள் வெற்றிகரமாக துவங்கியது. Cognizant நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பதவி காலம் முடிய இந்தியர்களை நியமிக்கும் பணிகள் துவக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரவிக்குமார்-ஐ தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். இதில் சமீபத்திய நியமனமாக காக்னிசென்ட் நிறுவனத்தின் புதிய சிஎஃப்ஓ-வாகப் பொறுப்பேற்றுள்ள முன்னாள் விப்ரோ CFO அதிகாரியான ஜதின் தலால் என்பது […]Read More