சென்னை ஐஐடியில் ஆன்லைன் பட்டப்படிப்பு அறிமுகம்

சென்னை: விண்​வெளி தொழில்​நுட்​பத்​தில் ஆன்​லைன் பட்​டப்​படிப்பை சென்னை ஐஐடி அறி​முகப்​படுத்​தி​யுள்​ளது. இது தொடர்​பாக ஐஐடி நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்டு இருப்​ப​தாவது: தொழில்​துறைக்கு தயார்​நிலை கல்​வியை விரிவுபடுத்​தும் நோக்​கில் சென்னை ஐஐடி ஆன்​லைன் பிஎஸ் வானூர்​தி​யியல் மற்​றும் விண்​வெளி தொழில்​நுட்​பம் (B.S Aeronautics…

தமிழகம் முழுவதும் தனியார் காவலர்களுக்கு பயிற்சி

சென்னை: தீ விபத்து ஏற்​பட்​டால் விரைந்து அணைப்​பது எப்​படி என தமிழகம் முழு​வதும் தனி​யார் காவலர்​களுக்கு தீயணைப்பு துறை​யினர் பயிற்சி அளித்​தனர். தீ விபத்து ஏற்​ப​டா​மல் பாது​காத்​துக் கொள்​வது, தீ விபத்து ஏற்​பட்​டால் தீயணைப்பு வீரர்​கள் விபத்து இடத்​துக்கு வரு​வதற்​குள் தீயை கட்​டுக்​குள்…

வரலாற்றில் இன்று ( பிப்ரவரி 10)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

சென்னையில் கடுமையான பனிமூட்டம்

சென்னை: கடுமை​யான பனிமூட்டம் நில​விய​தால் சென்னை விமான நிலை​யத்​தில் 40 விமானங்​களின் சேவை பாதிக்​கப்​பட்​டது. சென்னை விமான நிலைய பகுதியில் நேற்று கடும் பனிமூட்டம் நிலவியதால் விமான ஓடு​பாதை தெளி​வாக தெரியவில்லை. இதனால் மும்பை, கோலாலம்​பூர், புனே, பெங்​களூரு, ஹைத​ரா​பாத், துபாயிலிருந்து வந்த…

கடைசி நேரத்தில் குரூப்-2, 2ஏ தேர்வு ரத்து: சென்னையில் தேர்வர்கள் சாலை மறியல்

சென்னை: தேர்வு மைய ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, நேற்று நடைபெற இருந்த குரூப்-2, 2ஏ மெயின் தேர்வுகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டன. இதனால், சென்னையில் நூற்றுக்கணக்கான தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு…

வரலாற்றில் இன்று ( பிப்ரவரி 09)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

‘பராசக்தி’ படத்தின் ஓடிடி ரிலீஸுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

சென்னை: இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்ற வரலாற்று நிகழ்வுக்கு யாரும் காப்புரிமை கோர முடியாது என ‘பராசக்தி’ பட தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்த நிலையில், அந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. ​சுதா…

மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதுடெல்லி: மாணவர்​கள் வாழ்க்​கை​யில் சமநிலையை பேண​வும், அனைத்து வகை வளர்ச்​சி​யிலும் கவனம் செலுத்​த​வும் செயற்கை நுண்​ணறிவு உள்​ளிட்ட தொழில்​நுட்​பத்தை பொறுப்​புடன் பயன்​படுத்​த​வும் பிரதமர் நரேந்​திர மோடி அறி​வுறுத்​தி​னார். பொதுத் தேர்​வு​களை தன்​னம்​பிக்​கை​யுடன் எதிர்​கொள்​வது குறித்து ‘பரிக் ஷா பே சர்ச்​சா’ (பிபிசி) என்ற…

திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய நிர்வாக அதிகாரியாக எம்.ரவிச்சந்திரா பதவியேற்பு

திருமலை: திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தின் புதிய நிர்​வாக அதி​காரி​யாக மூத்த ஐஏஎஸ் அதி​காரி எம்​.ர​விச்சந்​திரா பதவி​யேற்​றார். திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான நிர்​வாக அதி​காரி​யாக அனில் குமார் சிங்​கால் பதவி வகித்து வந்​தார். இவர் முந்​தைய ஜெகன் ஆட்​சி​யில் திருப்​பதி தேவஸ்​தானத்​தில் நடந்த கலப்பட…

எஸ்.பி முத்துராமன், எம்.என்.ராஜம், அவர்களுக்கு கலைத்துறை வித்தகர் விருது

சென்னை: பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மற்றும் இயக்குநர் எஸ்பி முத்துராமனுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் செய்தித்துறை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!