“அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
2015 ஆம் ஆண்டு முதல் அரசியல் சாசன தினம் என்பது நவம்பர் 26 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசியல் சாசனம் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினத்தை அரசியல் சாசன தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறோம். நாட்டு மக்களை ஆட்சி புரியம் அடிப்படையான அரசியல் முறைமைகளைக் கூறுவது அரசியலமைப்பு எனப்படுகிறது. இந்திய அரசியல் சாசனம் என்பது இந்தியாவின் எல்லைகள், குடியுரிமை, மத்திய – மாநில – யூனியன் பிரதேச அரசுகளுக்கான அதிகாரங்கள், குடியரசுத் […]Read More