அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பை ஊக்குவிக்கும் தளபதி விஜய் மக்கள் இயக்கங்கள்!
தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று ‘தளபதி’ மக்கள் இயக்கத்தின் சமூக நலப்பணி நாள் என்று அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திட்டம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தளபதி விஜய்யின் உத்தரவின்படி, அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி N. ஆனந்து (Ex.MLA) ஆலோசனையின்படி அனைத்து மாவட் டங்களிலும் இன்று பிளாஸ்டிக் ஒழிப்பை ஊக்குவிக்க பிரசாரம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டது.Read More