சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட சூப்பரான காமெடி படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த ராஜேஷ் எம் இயக்கத்தில் சாந்தனு, பிக் பாஸ் முகேன், ஹன்சிகா உள்ளிட்டோர் நடிப்பில்…
Category: வெப் சீரிஸ்
மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் கோச்சடையான் 3டி அனிமேஷன் படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் சவுந்தர்யா ரஜினிகாந்த். இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவிற்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் சவுந்தர்யா. அவரது தயாரிப்பில் அசோக் செல்வன் லீட் கேரக்டரில்…
இந்த வாரம் திரையரங்கம் மற்றும் OTT-யில் ரிலீஸாகவுள்ள தமிழ் படங்களின் குறித்து தெரியுமா?
‘கிங் ஆஃப் கோதா’ : மலையாள சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய கேங்ஸ்டர் படமான ‘கிங் ஆஃப் கோதா’ . இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார். இதில்…
இது வேற மாறி என ஆஹாவில் ஒஹோவென கலக்கும் வெப் சீரிஸ் !
ஆஹா ஓடிடி இணையத் தளத்தில் ‘டெய்லி சீரிஸ்’ வரிசையில் வெளியாகி இருக்கும் தொடர் ‘வேற மாறி ஆபிஸ்’. பேட்டைக்காளி’, ‘இரத்த சாட்சி’ இப்படி ஆஹாவில் வெளியான எல்லாத் தொடருமே வித்தியாசமான கதைக் களம் கொண்டது. அந்த வரிசையில் ‘வேற மாறி ஆபிஸ்’…
அதர்வாவின் “ மத்தகம் “ பாதியில் கிழிக்கப்பட்ட புத்தகம் – வெப் தொடர் விமர்சனம்!
அதர்வாவின் முரளி மற்றும் ஜெய்பீம் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள மத்தகம் வெப்தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது. மொத்தமாக ஐந்து எபிசோடுகள் கொண்ட இந்த தொடரில் ஒவ்வொரு எபிசோடும் 45 நிமிடங்கள். இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் உருவாகி…
இன்று முதல் 500 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை…!
தக்காளி விலை கடந்த ஒரு மாதமாக உயர்ந்து வருகிறது. தற்போது தக்காளி விலை 200 ரூபாயை தொட்டிருக்கிறது. தக்காளியின் விண்ணை முட்டும் விலை உயர்வை தவிர்க்க தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் தக்காளி விலை தொடர்பான ஆலோசனை…
ஓடிடி தளத்தில் கலக்கும் 2 தமிழ் வெப்சீரிஸ்கள்
தமிழில் தற்போது திரைப்படங்களுக்கு இணையாக வெப்சீரிஸும் வந்து கொண்டிருக்கின்றன. அதில் தற்போது வந்து ஓ.டி.டி. தளங்களில் பரபரப்பாகப் பார்க்கப்பட்டுக்கொண்டிருக்கும் இரண்டு சீரியல்களின் விமர்சனங்களைப் பார்ப்போம். ஜீ5 ஓ.டி.டி.யில் 7 எபிசோடுகளாக ரிலீஸ் ஆகியிருக்கிறது விலங்கு! சினிமாவில் பெரிய அளவில் சோபிக்காத விமல்,…
கார்த்திக் டயல் செய்த எண்… – சிறப்பு குறும்படம்
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மீண்டும் சிம்பு, த்ரிஷா கூட்டணியில் கெளதம் வாசுதேவ் மேனன் ‘கார்த்திக் டயல் செய்த எண்’…