பேசாத படத்தைத் திரையிட்ட முதல் தமிழர் சாமிக்கண்ணு

தமிழ் சினிமா என்ற விதையை இம்மண்ணில் முதலில் விதைத்தவர் என்ற வரலாற்றுப் பெருமைக்குச் சொந்தக்காரரானார் சாமிகண்ணு வின்சென்ட் பிறந்த நாள் இன்று. 1905ஆம் ஆண்டு டுபாண்ட் என்ற ஒரு பிரஞ்சுக்காரரின் சினிமா டென்ட் (நகரும் சினிமா கொட்டகை) திருச்சிக்கு விஜயம் செய்தது. இலங்கையிலிருந்து…

ஏவி.எம்.ராஜன் – புஷ்பலதா தம்பதியின் பாதையை மாற்றிய வாழ்க்கை அதிசயம்

1935ஆம் ஆண்டு பிறந்த ஏவி.எம்.ராஜனுக்குத் தற்போது 76 வயதாகிறது. தீவிர இந்து பக்தராக இருந்தவர், சினிமா துறையில் 20 ஆண்டுகளில் 52 படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.  வயது மாற்றத்தின் காரணமாக நடிப்பை விடுத்து திரைப்படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார்.  தொடர் நஷ்டம்…

இந்தியாவின் ‘தினை மனிதர்’ மறைந்தார்

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருடன் இணைந்து இயற்கை விவசாயப் பணிகளையும் முன்னெடுத்துச் சென்றவர் `தெலுங்கானாவின் சிறுதானிய மனிதன்’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் பி.வி.சதீஷ் (77). இவர் உடல்நலக்குறைவால் 19-3-2023 அன்று காலமானார். இவர் தினை மறுமலர்ச்சி மற்றும் இதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து…

தாய்மையை வென்ற கருணை

ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞனுக்கு கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு மேடையில் அந்த கொலைகாரனின் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டப்பட்டது. தூக்கு மேடைக்கு எதிரே கொலையுண்டவரின் தாயார் அமைதியாக அமர்ந்திருந்தார். காரணம், தூக்குக்கயிறு மாட்டப்பட்டு கொலையாளி நிற்கவைக்கப்பட்டிருக்கும்…

மதுரை ராணி மங்கம்மாள் அரண்மனை புதுப்பொலிவாகிறது

மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரை மாநகரின் நடுவில் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது ராணி மங்கம்மாள் அரண்மனை. மதுரையில் உள்ள பாரம்பரியக் கட்டடங்களில் ஒன்றான ராணி மங்கம்மாள் அரண்மனை தற்போது புதுப்பிக்கப்பட்டு 1.98 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்புப் பணி…

அஞ்சாலை அம்மாள் || வாழ்வும் பணியும் || தியாகிகள் தினச் செய்தி

அண்ணல் காந்தியடிகளின் அறைகூவலை ஏற்று இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை புகுந்தவர்கள், பலராவர் அந்த வரிசையில் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு முக்கியமான ஆளுமை கடலூர் அஞ்சலை அம்மாள். இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடிய எண்ணற்ற பெண்களில் வேலு நாச்சியார் வரலாற்றில்…

சே குவேராவின் மகள் அலெய்டாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு

“நான் சாகடிக்கப்படலாம். ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்பட மாட்டேன்” என்றவர், “நான் ஒரு கொரில்லா போராளி. அப்படி அழைப்பதையே விரும்புகின்றேன்” என்று கூறிய புரட்சியாளர்சேகுவேரா. உலக அளவில் இன்று வரை புரட்சிக்கும்⸴ தியாகத்திற்கும் உதாரணமாகத் திகழ்கின்றவர் சேகுவேரா. கியூபா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட…

தமிழ்நாட்டை தமிழ்நிலமாகக் காத்தவர்கள் சம்புவராயர்களும் காடவராயர்களுமே

தமிழ்நாடா? தமிழகமா? என்கிற ‘லாவணி’ தமிழ்நாட்டில் நடக்கிறது. ஆனால், சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பே ‘தமிழ்நாடு காத்த பெருமான்’; ‘தமிழ் வாழப் பிறந்தவன்’; ‘கன்னடரையும் தெலுங்கரையும் தோற்கடித்தவன்’ என்றெல்லாம் கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட மன்னன் வரலாற்றில் மறைக்கப்படுகிறார். இந்த அவலநிலை மாற்றப்பட வேண்டும்.…

எஸ்.வி.சகஸ்ரநாமம் 109வது பிறந்த தின விழா

நாடகக் கலைஞரும் திரைப்பட நடிகருமான எஸ்.வி.சகஸ்ரநாமம் தமிழ் நாடகக் கலைக்காக அரும்பணி ஆற்றியவர். நாடகத்தால் கலையால் வாழ்பவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் நாடகத்திற்காகவே வாழ்ந்த சிலருள் சகஸ்ரநாமமும் ஒருவர். தமது சிறப்பானப் பணிக்காக இந்திய அரசின் சங்கீத நாடக அகாதமி விருது…

வ.உ.சி.யின் வாழ்வில் நடந்த கொடூரம்

உலகிலேயே 40 வருஷம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்தான். அதிலும் கோவை சிறைதான், வ.உ.சி.க்குள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்… ரொம்ப மோசமானவன்.. கொடூரக்காரன். ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே,  கை, கால்களைக் கட்டி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!