மாக்சிம் கார்க்கி பிறந்த நாள்* மாக்சிம் கார்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார். பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார்.…
Category: மறக்க முடியுமா
எஸ். சத்தியமூர்த்தி காலமான தினமின்று
எஸ். சத்தியமூர்த்தி காலமான தினமின்று எஸ். சத்திய மூர்த்தி , ஒரு தேசபக்தர் மற்றும் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட விடுதலை வீரரும் ஆவார்©. சிறந்த வழக்கறிஞராக விளங்கிய எஸ். சத்தியமூர்த்தி தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட ஒப்பற்ற தலைவராவார். என்ன…
வேதாத்திரி மகரிஷி நினைவு நாளின்று
வேதாத்திரி மகரிஷி நினைவு நாளின்று ’வாழ்க வளமுடன்’ எனும் வாசகத்தை தாரக மந்திரமாகக் கொண்டு, மக்களுக்கு போதித்தவர் வேதாத்திரி மகரிஷி. இவர் அமைத்துக் கொடுத்த ‘மனவளக்கலை’ எனும் பயிற்சி இன்றைய உலகின் மன அழுத்தத்தில் இருந்தும் டென்ஷன் முதலானவற்றில் இருந்தும் விடுவிக்க…
கலைஞர் என்றொரு இலக்கியவாதி:
கலைஞர் என்றொரு இலக்கியவாதி: கவிஞர் வைரமுத்து திராவிட இயக்கத்திற்கு வித்து விதைத்தவர்கள் பலராயினும் விளைவித்தவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர் என்ற மூன்று பேராளுமைகளே. இந்த மூவரும் இல்லாவிடில் திராவிட இயக்கத்திற்கு நீட்சி இருந்திருக்காது. நீண்டதோர் ஆட்சி இருந்திருக்காது. கருத்துக்களை மக்களிடம் முன்னெடுத்து…
“தமிழ்த்தென்றல்” திரு.வி.கல்யாண சுந்தரனார் அவர்கள்.
எளிய குடும்பத்தில் பிறந்து எளிய வாழ்வு மேற்கொண்டதுடன் எளியவர்கள் நலனுக்காக வாழ்ந்து மறைந்த தொண்டறச் செம்மல், தொழிற்சங்க மேதை, இலக்கியவாதி, தமிழறிஞர், சமயங்களில் பொதுமை வேண்டிய மனிதநேயர், கவிஞர், வரலாற்றாசிரியர், ஆய்வாளர், பத்திரிக்கையாளர் “தமிழ்த்தென்றல்” திரு.வி.கல்யாண சுந்தரனார் அவர்கள். திருவாரூரை பூர்வீகமாகக்…
தி.ஜானகிராமன்
தமிழ் இலக்கிய எழுத்தாளர், நாவலாசிரியர், சாகித்ய அகாடமி பரிசு வென்ற தி.ஜானகிராமன் (Thi.Janakiraman) பிறந்த தினம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தேவங்குடியில் (1921) பிறந்தார். தந்தை ஆன்மிக சொற்பொழிவாளர், இசைக் கலைஞர். சிறு வயதில் அவருடன் சொற்பொழிவுகளுக்கு செல்வார்.…
பிப்ரவரி- 28 – தேசிய அறிவியல் தினம்
இன்று:பிப்ரவரி- 28 – தேசிய அறிவியல் தினம் (சர்.சி.வி. ராமன் விளைவு வெளியிட்ட நாள்). தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவலில் பிறந்து, உலக அறிவியல் அறிஞர்கள் பட்டியலில் இடம்பிடித்த அற்புதத் தமிழர், சர் சி.வி.ராமன். இவர் படிப்பில் படு சுட்டி.…
காதலிக்க நேரமில்லை/ நினைவலைகள்
காதலிக்க நேரமில்லை/ நினைவலைகள் 1964-ம் ஆண்டு 27 பெப்ருவரி இதே நாளில் வெளியான ‘காதலிக்க நேரமில்லை’ இப்போதும் குபீர் சிரிப்பை கொண்டாட்டமாக வரவைக்கும் மாயத்தைச் செய்கிறது. காதலிக்க நேரமில்லை என்பது ஈஸ்ட்மேன்கலரில் வெளிவந்த முழு நீள தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாகும் , இந்தப் படத்தின் மூலம்,…
