வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
Category: மறக்க முடியுமா
`தரணி சேவா நி னை வு அறக்கட்டளை ‘ துவக்க விழா
`தரணி சேவா நி னைவு அறக்கட்டளை ‘ துவக்க விழா மா மனி தர் மற்றும் சமூக சேவகி கஸ்தூரி தரணி மறைந்து ஓராண்டு நிறைவு பெற்றதை ஒட்டி சென்னை கோ ட்டூர்புரம் தமிழ் திறந்தவெ ளி பல்கலைக்கழக அரங்கில் 24…
“தோழர் ப. ஜீவானந்தம்”
வாழ்க்கையை ஒரு கலையாகக் கொண்டு, வாழும் முறையறிந்து நம் வாழ்வியலின் பயன் அனைவருக்கும் சென்று சேரும் வகையில் வாழும் மனிதர்களின் வாழ்வே வரலாறாகும். அவ்வாறு வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் தோழர் ஜீவானந்தம். பொதுவுடைமை இயக்கம் என்றதும் இன்றும் நினைவில் வருபவர் தோழர் ஜீவானந்தம்.…
சண்டு_சாம்பியன்/Chandu Champion/
மனவுறுதி கனவு மெய்ப்படும். சண்டு_சாம்பியன் Chandu Champion (தமிழிலும் உண்டு) அமேசான் பிரைம் OTT தளத்தில்./திரைப்பட விமர்சனம் மனவுறுதி கனவு மெய்ப்படும். மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி என்ற கிராமத்தின் காவல் நிலையம்.. காவல் அதிகாரி குற்றவாளி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதற்கான…
வீரமாகாளி அம்மன் கொடைப் பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன்|
வீரமாகாளி அம்மன் கொடைப் பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன்| பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்
சிவாஜி என்னும் மகா கலைஞனுடன் 70 நாட்கள்!/எஸ்.ராஜகுமாரன்
சிவாஜி என்னும் மகா கலைஞனுடன் 70 நாட்கள்! பகுதி (1) – எஸ்.ராஜகுமாரன் சிவாஜி – எம்ஜிஆர் என்ற இரு பெரும் ஆளுமைகளின் நினைவுகள் எப்போது வந்தாலும், எனக்கு நினைவு வருவது என் பால்ய கால காரைக்காலின் ரெக்ஸ் தியேட்டர்தான். அப்போது…
தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம்
தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம் “தமிழ்நாட்டுக்கு நான் செய்த சேவை தகுதியானது. மறுக்க முடியாதது. ஆனால் நான் இன்று சாகக் கிடக்கிறேன். வறுமையால் சாகக் கிடக்கிறேன். எனவே தமிழ்நாட்டாரைப் பார்த்து ‘நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும்’ என்று கேட்க…
மேடை நாடகங்களில் புதுமை புகுத்திய ஆர்.எஸ். மனோகர், தமிழ் நாடக வரலாற்றில் தனிப்பெரும் அத்தியாயம்.
நாடகக் காவலர் ஆர்.எஸ். மனோகர் பிறந்த தினமின்று தமிழ் சினிமாவின் முன்னோடி நாடகம்தான். எம்.ஜி.ஆர், சிவாஜி, நாகேஷ் என பெரும்பாலானோர் அங்கிருந்து வந்தவர்கள்தான். பாலசந்தர் உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்கள் அங்கிருந்துதான் வந்தார்கள்.இன்று கூத்துபட்டறை போன்ற சில அமைப்புகள் நடிப்பைச் சொல்லி கொடுக்கின்றன…
