உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங், 76-வது வயதில் (மார்ச்14) காலமானார். அவர் பற்றிய செய்தி.ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற ஒப்பற்ற விஞ்ஞானிகளுக்கு நிகராக புகழப் பெற்ற ஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை ஆரம்பம் முதலே முள் படுக்கையாகவே இருந்தது. நரம்பியல் நோயால் உடல் அளவில் முடங்கினாலும், உள்ளத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருந்து ஒட்டுமொத்த விஞ்ஞான உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தவர் ஸ்டீபன் ஹாக்கிங். “கை கால்கள் செயல்படாது. சக்கர நாற்காலியிலேயே வாழ வேண்டும். விரைவில் மரணம் ஏற்படும்” ஸ்டீபன் […]Read More
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒருவர் எப்படி அறிமுகம் ஆகிவிடுகிறார் களோ அந்த கேரக்டர் ரசிகர்கள் மனதில் பதிந்துவிடும். அப்படித்தான் சில்க் ஸ்மிதாவும் தமிழ் ரசிகர்கள் மனதில் பதிந்து போனார். அவரது உடல் வனப்பும் கவர்ச்சியும் போதைக் கண்களும் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தவர்களுக்கு சில்க் ஸ்மிதாவின் ஈர மனசும், தங்க குணமும் தெரிந்திருக்க நியாயமில்லைதான்! விஜயலட்சுமி என்கிற சில்க்கின் இளம் வயதிலேயே வீட்டில் வறுமை வந்து உட்கார்ந்து கொண்டது. பசி ஒரு பக்கம், மாமியார் கொடுமை ஒரு பக்கம் […]Read More
சென்னை வெள்ளம் வந்தபோது வீடிழந்த மக்களுக்கு சில நல்ல உள்ளங்களால் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டதைப் பார்த்தோம். பிறகு தமிழகப் புயல் நிகழ்ந்தபோதும் பார்த்தோம். அப்போதெல்லாம் யாரோ எவரோ உணவு தந்து பசி யாற்றினார்கள். கடந்த ஆண்டு கொரோனா கோரத் தாண்ட வத்தில் வேலை இல்லாமல் உணவு இல்லாமல் தவித்தவர்களுக்கும் உதவிக் கரங் களை நீட்டிய வர்களைப் பார்த்திருக்கிறோம். தற்போது ரசியா-உக்ரைன் போரின்போது உணவு கிடைக்காமல் தவித்தவர் களுக்கு கஞ்சி உணவு வழங்கப்படுவதைக் கேள்விப்படுகிறோம். ஆனால் தமிழகத்தில் நிகழ்ந்த […]Read More
அன்றைய தென்னாற்காடு மாவட்டம் கடலூரில் முது நகரில் சுண்ணாம்புக்கார தெருவில் 1890ம் ஆண்டு பிறந்தவர் அஞ்சலை. இவருடைய பெற்றோர் முத்துமணிபடையாட்சி- அம்மாக்கண்ணு. லாடம் கட்டுவது, குதிரை வண்டிகளை வாடகைக்கு விடுவது ஆகியவை முத்துமணியின் தொழில். நடுத்தரமான சொத்துக்களை கொண்டிருந்த முத்துமணி தம்மிடம் லாடம் கட்டுவது உள்ளிட்டவை மூலம் பழகிய வெள்ளைக்காரர்களிடம் இருந்து ஆங்கிலம் பேசுவதற்கு பழகி இருந்தார். இவருடைய முதல் மகன் ராஜி, இரண்டாவது மகள் அஞ்சலை, மூன்றாவது ராமசாமி, நான்காவது மகன் பெயர் தெரியவில்லை. […]Read More
திரைப்பட, கர்நாடக இசைப் பாடகர் சித் ஶ்ரீராம் இந்தியாவில் பிறந்து அமெரிக்கா விலுள்ள கலிபோர்னியாவில் வளர்ந்தவர். இவருக்கு ஒரு வயதாக இருந்த பொழுது இவரது பெற்றோர் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதிக்குச் சென்றனர். ப்ரிமவுண்ட்டில் வளர்ந்த இவரின் இசைத்திறமை இவரது தாயாரால் பேணி வளர்க்கப்பட்டது. இவரது தாயார் லதா ஸ்ரீராம் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் ஒரு கர்நாடக இசை ஆசிரியர். இவர் அதே நேரத்தில் ரிதம் அண்ட் புளூஸ் உடன் இணைந்து பணியாற்றி வந்தார். 2008ஆம் […]Read More
அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஓவியத் துறையில் பங்காற்றிய ஓவியர் வீர சந்தானம், தமிழ் பண்பாட்டின் ஆழத்திலிருந்து ரத்தமும் சதையுமாக வரைந்த ஓவியங்களால் எட்டுத்திக்கும் கொடிகட்டிப் பறந்தவர். ஓவியத் துறை யையும் கடந்து ஆடை வடிவமைப்பாளர், தமிழ் உணர்வாளர், நடிகர் என பன்முகம் கொண்டவராக விளங்கினார். ஆடை வடிவமைப்புத் துறையில் இவர் தேசிய விருது பெற்றுள்ளார். தமிழ் உணர்வாளரான இவர், பல்வேறு போராட் டங்களில் கலந்துகொண்டுள்ளார். பாரிசில் ஒரு ஓவியருக்குக் கிடைக்கும் வாழ்க்கையும் பாராட்டுதலும் உலகில் வேறு எங்கும் […]Read More
20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. கோவிலுக்கு தேவதாசியாகப் பணி செய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களைத் தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரி களாகச் செயல்பட வேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது. டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டுவந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லா மல் நடந்து கொண்டார். சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், […]Read More
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரமும் அவரது மகன் துருவ்வும் இணைந்து நடித்துள்ள படம் ‘மகான்’ இந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. இந்தப் படம் காந்தியத்தைக் கொச்சைப்படுத்தப்படுவதாக, அறிவார்ந்த பலர் என்னிடம் சொல்லி மனம் வருந்தினர். இந்தப் படம் சார்ந்த இயக்குநரோ, தங்கள் பங்களிப்பைத் தந்த பிற கலைஞர் களோ காந்தியத்தின் அரிச்சுவடி கூட அறியாதவர்கள். இன்றைய இளைய சமூகத்திடம் காந்திய நற்பண்புகளை விதைப்பது இவர்கள் நோக்கமில்லை. நாய் விற்ற காசு கைக்கு வந்தால் போதும் என்பதற்குமேல் இவர்களுக்கு எந்தச் சிந்தனையும் […]Read More
லட்சுமிகாந்தன் பாரதி என்ற ஒரு மாமனிதரைப் பற்றி எனக்குத் தெரிந்ததைக் கூறுகிறேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைக்கும் பணியில் அம்பேத்க ருடன் அக்குழுவில் தமிழ்நாட்டிலிருந்து இடம் பெற்றவர் தென்காசியைச் சேர்ந்த வழக்கறிஞர், சுதந்திரப் போராட்டத் தியாகி கிருஷ்ணசாமி பாரதி அவர்கள் பழுத்த காங்கிரஸ்காரர். பின்னாளில் அவரும் அவரது மனைவியும் ஒரே நேரத்தில் தமிழக மேலவை உறுப்பினராக இருந்தது நிறைய பேருக்குத் தெரிந்திருக்காது. இந்தத் தம்பதியரின் மகன்தான் லட்சுமிகாந்தன் பாரதி. இவரும் தந்தையைப் போன்றே சிறந்த படிப்பாளி. கல்லூரி […]Read More
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடிகர் மோகன் (மோகன் ராவ்). கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித் திருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களினால்தான் மிகவும் அறியப்பட்டார். தமிழில் எண்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசன் முதன்மை வேடத்தில் நடித்திருந்த ‘கோகிலா’ என்ற திரைப்படத்தில் அறிமுக மானதால் கோகிலா மோகன் என அழைக்கப்பட்டார். இவர் மைக் பிடித்து பாடும் மேடைப் பாடகராக நடித்ததில் மிகவும் பிரபலமானார். இதனால் மைக் மோகன் என்றும் பட்டப் பெயர் வைத்து ரசிகர்களால் அழைக்கப்பட்டார். தம்மை உருவாக்கிய பாலு […]Read More
- Best Online Casinos for UK Players in January 2025
- திருச்செந்தூர் கோவில் கடற்கரை பாதிப்பு; விஞ்ஞானிகள் ஆய்வு..!
- ரீ-ரிலீஸாகும் ‘மன்மதன்’ திரைப்படம்..!
- திரிவேணி சங்கமத்தில் 9.24 கோடி பக்தர்கள் புனித நீராடல்..!
- Online Casino – Jämför alla svenska casinon på nätet
- Los Mejores Casinos Online de España 2025
- Casino Sites | Best Online Casinos January 2025
- Meilleur site de casino en ligne à découvrir
- Casino på Nätet
- Casibom Live Casino 💰 Casino Welcome Bonus 💰 Great Customer Support.