இன்று திராவிட இயக்கங்களின் முன்னோடி, ‘நடிகமணி’ டி.வி.என் நூற்றாண்டு விழா! தனுஜா ஜெயராமன்
எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் மூவரையும் அண்ணாவிடம் அறிமுகப் படுத்தியவர் திராவிட இயக்கங்களின் முன்னோடி, ‘நடிகமணி’ டி.வி.என். அவரது நூற்றாண்டு விழா இன்று 8ம் தேதி, சென்னை தி.நகர் சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் நடை பெற உள்ளது. திருமதி.பாரதி திருமகன் வில்லிசை நடக்க.. தமிழ் தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகிறது. டி.கே.எஸ்.கலைவாணன் தொகுப்புரை வழங்க, ஜி.இராமகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்த, கி.வீரமணி விழாவுக்கு தலைமை தாங்க இருக்கிறார். பத்மா சுப்ரமணியம், விஜயா தாயன்பன், சி.பொன்னையன், எச்.வி.ஹண்டே, ஆர்.எம்.கே.முனிரத்தினம், சைதை துரைசாமி, நல்லி குப்புசாமி […]Read More