உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!

வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ” தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல…

தலைப்புச்செய்திகள் (23.11.2024)

‘தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில், வரும், 25 முதல், 28 வரை, ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு…

வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (சனிக்கிழமை) உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில்,இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை தீவிரமாக இருக்கும் என்றும், வரும் டிசம்பர் 2-ந்…

வரலாற்றில் இன்று (23.11.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

2025 முதல் 2027 என 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியானது..!

2025 முதல் 2027 என 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய அணி தற்போது பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில்,…

தற்போதைய முக்கியச்செய்திகள்

சபரிமலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களுக்கு உதவி செய்ய கன்னியாகுமரி மாவட்ட  இந்து அறநிலையத்துறை  இரண்டு அதிகாரிகள் இருவர்  அடுத்த வாரம் முதல் பணி அமர்த்தப்படுவார்கள் என்று தமிழக இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சபரிமலைக்கு  சுவாமி தரிசனம்…

அதானி குழுமம் உடனான ஒப்பந்தத்தை கென்யா அரசு ரத்து..!

அமெரிக்க நீதிமன்றத்தின் லஞ்ச குற்றச்சாட்டை தொடர்ந்து அதானி குழுமம் உடனான ஒப்பந்தத்தை கென்யா அரசு ரத்து செய்துள்ளது. அமெரிக்காவில் சூரிய ஒளிமின் நிலைய ஒப்பந்தங்களைப் பெற, கடந்த 2020 – 24 காலகட்டத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி நிறுவனம் லஞ்சம்…

ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான முதல் டெஸ்ட் பெர்த் நகரில் தொடக்கம்..!

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியா 5 டெஸ்ட்கள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் இன்று பெர்த் நகரில் தொடங்குகிறது. கேப்டன் ரோகித் சர்மா, தனது மனைவியின் 2வது மகப்பேறுக்காக விடுப்பு எடுத்துள்ளார். எனவே பும்ரா முதல் டெஸ்ட்டில் இந்தியாவை…

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!

வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த  தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வலுவடைந்து பெங்கல் புயலாக உருவாக்கக்கூடும். இதன் காரணமாக வருகிற 25-ம் தேதி முதல் அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தில் மிக…

வரலாற்றில் இன்று (22.11.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!