ஆங்கிலப் புத்தாண்டின் வரலாறு..!! ஜனவரி 1, ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாள்… இதிலென்ன சந்தேகம் என்று நினைக்கின்றீர்களா…? இதில்தான் ஒரு சந்தேகம்..! ஓர் ஆண்டிற்கு ஒரு நாள் தானே முதல் நாளாக இருக்க முடியும்… ஆனால் நாமோ பல நாள்களை புத்தாண்டாக கொண்டாடுகிறோம்… தை 1 – தமிழ்ப் புத்தாண்டு யுஹாதி – தெலுங்குப் புத்தாண்டு முஹர்ரம் 1 – ஹிஜ்ரிப் புத்தாண்டு., ஏப் 13 -பைசாகி – பஞ்சாபி புத்தாண்டு- இப்படி பல பல புத்தாண்டுகள் […]Read More
உலகம் 2023 ஒரு பார்வை | சதீஸ்
ஜனவரி 1:: பிரேஸிலில் தீவிர வலதுசாரி தலைவரான ஜெயிர் பொல்சொனாரோவின் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, இடதுசாரி கட்சித் தலைவர் லூயிஸ் லூலா டாசில்வா புதிய அதிபராகப் பொறுப்பேற்றார். 19:: நியூஸிலாந்து பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ஜெசிந்தா ஆர்டன் திடீரென அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். கருத்துக் கணிப்புகளில் அவரது தொழிலாளர் கட்சி பின்னடைவை சந்தித்து வரும் சூழலில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். 25:: ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு சக்திவாய்ந்த பீரங்கிகளை அளிக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்காவும், ஜெர்மனியும் […]Read More
அரபிக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி..! | சதீஸ்
அடுத்த 24 மணி நேரத்தில் அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் […]Read More
வரலாற்றில் இன்று (30.12.2023 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
நெப்போலியனின் அறிவுப் பசியால் கிடைத்த கணிதத் தீர்வுகள் இன்றும் பயன் தருவது எப்படி? நெப்போலியன் புரட்சி, போர் என்ற பாதையில் பயணிக்காமல் இருந்திருந்தால் ஒரு அறிவியல் அறிஞராக உருவாகியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. வரலாற்றில் மிகப் பெரிய ராணுவ ஜெனரல், பல வல்லுநர்கள் அங்கீகரித்துள்ளபடி, தீவிர எண்ணங்களைக் கொண்ட ஒரு மனிதர். அவருடைய அந்த எண்ணங்களில் ஒன்று அறிவியல். இது அவ்வளவு நன்றாக யாருக்கும் தெரியவில்லை. “நான் ஒரு பொதுத் தலைவன் என்பதுடன் ஒரு பெரிய அளவிலான மக்கள் […]Read More
2-வது நாளாக தொடரும் போராட்டம் : கோரமண்டல் உர ஆலையை நிரந்தரமாக மூட
அமோனியா வாயு கசிவால் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கோரமண்டல் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி எண்ணூர் பகுதி மக்கள் தொடர்ந்து 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 26-ம் தேதி இரவு சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் கடலுக்கும் கோரமண்டல் தொழிற்சாலைக்கும் இடையேயான குழாய் வழியாக கடல் பகுதியில் அமோனியம் கேஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் பெரியகுப்பம், சின்ன குப்பம், தாளங்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல், கண்ணெரிச்சல் போன்ற உடல் உபாதைகள் […]Read More
தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்கள் பங்கேற்ற‘வைக்கம் போராட்டம்’ நூற்றாண்டு விழா..! | சதீஸ்
சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற ‘வைக்கம் போராட்டம்’ நூற்றாண்டு சிறப்பு விழாவில், அப்போராட்டத்தில் பெரியாரின் பங்கினை விவரிக்கும் நூல்களை தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் முதலமைச்சர்கள் இணைந்து வெளியிட்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.12.2023) சென்னை, பெரியார் திடலில் நடைபெற்ற ‘வைக்கம் போராட்டம்’ நூற்றாண்டு சிறப்பு விழாவில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ‘தமிழரசு’ அச்சகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “வைக்கம் போராட்டம் (1924-2023) நூற்றாண்டு மலரினை” வெளியிட்டார். அந்த நூற்றாண்டு புத்தகத்தை கேரள மாநில முதலமைச்சர் பினராயி […]Read More
வரலாற்றில் இன்று (29.12.2023 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
விஜயகாந்த் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்..!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இந்திய அளவில் உள்ள அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமையகம் இன்று காலை அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் திரைப்பட துறையில் கொடி கட்டி பறந்த நிலையில் அதன் பிறகு அரசியலில் காலூன்றி, அதிலும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் வரை பதவி […]Read More
தண்டையார்பேட்டை ஐஓசியில் இந்தியன் ஆயில் பாய்லர் டேங்க் வெடித்து சிதறியது..! | சதீஸ்
சென்னை தண்டையார்பேட்டையில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான ஆலையில் பாய்லர் டேங்க் வெடித்த விபத்து குறித்து புதிய தகவல்கள் கிடைத்தன. தண்டையார்பேட்டை ஐஓசி நிறுவனத்தில் 5 எத்தனால் டேங்குகள் வைத்து சேமிக்கப்பட்டு வருகிறது. இவற்றை பெட்ரோல் பயன்பாட்டுக்காக சேமித்து வைத்திருக்கிறார்கள். இந்த அலுவலகத்தில் 500- க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் நிரந்தர தொழிலாளர்களும் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிறுவனத்தில் இருந்து பெட்ரோலியம். எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் டேங்கர் லாரிகள் மூலம் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. […]Read More
- ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு நிதி உதவி..!
- ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!
- பிரதமரின் ‘விஸ்வகர்மா திட்டம்’ தமிழ்நாடு அரசு நிராகரிப்பு..!
- ‘சூர்யா 45’ படத்திற்கான படபிடிப்பு பூஜையுடன் துவங்கியது..!
- ‘அமரன்’ வெற்றவிழாவை பிரம்மாண்டமாக கொண்டாட படக்குழு திட்டம்..!
- ஹாலிவுட்டில் யோகி பாபு..!
- ‘ஸ்குவிட் கேம்’ சீசன் 2வின் டிரெய்லர் வெளியானது..!
- வெளியானது ‘விடுதலை 2’ படத்தின் ட்ரெய்லர்..!
- ஜனாதிபதி இன்று தமிழ்நாடு வருகை..!
- தமிழ்நாட்டில் இன்று நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைப்பு..!