சிலம்புச் செல்வர் ம. பொ. சி பிறந்த தினமின்று!- `தமிழ்நாடு’ உருவாவதற்கு முன், தமிழகத்தின் எல்லைகளை மீட்பதற்காகச் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியம் வாய்ந்தவை. இந்தியா சுதந்திரம் அடைந்த போது, தமிழ்நாடும், ஆந்திரமும் ஒன்றாக இணைந்த `சென்னை…
Category: இந்தியா
ஐசிஎஃப்-ஐயே தோற்கடிச்சிரும்போல… இந்தியாவின் மிக பெரிய தனியார் ரயில்பெட்டி தொழிற்சாலை திறப்பு!
இந்தியாவின் மிகப் பெரிய ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையாக ஐசிஎஃப் இருக்கின்றது. இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றிற்கு இங்கிருந்தே ரயில் பெட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், இதற்கே டஃப் கொடுக்கும் வகையில் ஓர் ரயில் பெட்டி…
இந்தியாவின் 10வது பிரதம மந்திரி வி. பி. சிங் பிறந்த நாளின்று
இந்தியாவின் 10வது பிரதம மந்திரி வி. பி. சிங் பிறந்த நாளின்று 1989-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் அரசு வீழ்த்தப்பட்டது. இடதுசாரிகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் அமைந்த தேசிய முன்னணி அரசில் பிரதமராகப் பொறுப் பேற்றார் வி.பி.சிங்.…
கிரிக்கெட் உலக கோப்பையை கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வென்ற நாள்
இதே ஜூன் 25, 1983 : கிரிக்கெட் உலக கோப்பையை கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வென்ற நாள். இந்த உலகக் கோப்பை போட்டிக்குமுன் கத்துக்குட்டி அணியாக கருதப்பட்ட இந்திய அணி விஸ்வரூபமெடுத்து இறுதிபோட்டிக்கு முன்னேறி இருந்தது. என்றாலும் மேற்கிந்திய…
திருப்பதி போறவங்களுக்கு இனி ஜாலிதான்.. அடியோடு குறைந்த கூட்டம்…
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் தரிசன நேரமும் குறைந்துள்ளது. டோக்கன் இல்லாத பக்தர்கள் 12 மணிநேரத்தில் ஸ்ரீவாரி தரிசனம் செய்வதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் தரிசன நேரமும்…
கார்ப்பரேட்வேலையைஉதறிவிட்டுசமோசாவிற்கும்இளம்தம்பதிகோடிகளில்வருமானம்…..!
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளம் தம்பதி ஷிகர் வீர் சிங் மற்றும் நிதி சிங். இவர்கள் இருவருக்கும் கல்லூரி படிப்பின்போது அறிமுகம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாாறியத திருமணமான 5ஆவது ஆண்டில் இருவரும் ஆண்டுக்கு லட்சங்களில் வாங்கும் வேலையை விட்டுவிட்டு…
74வது குடியரசு தினக் கொண்டாட்டம்
இன்று 74ஆவது குடியரசு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்தாண்டு குடியரசு தின கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் மும்முரமாக நடைபெற்று மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்தன. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்குச் சிறப்பு விருந்தினராக…
மக்கள் தொகையில் சீனாவை முந்துகிறது இந்தியா
நேற்றுடன் (15 செவ்வாய்க்கிழமை) உலகம் மக்கள் தொகை 800 கோடியைக் கடந்துள்ளது. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ள சீனாவை அடுத்த ஆண்டில் இந்தியா முந்தும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு 700 கோடியாக இருந்த உலக மக்கள்…
தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் 8 பதக்கங்களை வென்ற தமிழக வீரர்கள்
தேசிய அளவிலான கே.எப்.ஐ. கிக் பாக்ஸிங் சேம்பியன்ஷிப் போட்டி இமாச்சல்பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்றது. அதில், டெல்லி, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், சண்டிகர், பஞ்சாப், இமாச்சல்பிரதேஷ், காஷ்மீர், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங் களிலிருந்தும் குத்துச்சண்டை வீரர்கள் கலந்துகொண்டு போட்டியிட்டனர்.…
இந்தியாவில் விரைவில் வருகிறது பறக்கும் கார்
இந்திய வாகனச் சந்தையில் மாருதி நிறுவனத்துடன் இணைந்து ஜப்பானிய நிறுவனமான சுசுகி மோட்டார் ஏறக்குறைய 50 சதவிகித இடத்தை வகிக் கிறது. அதேபோல் ஜப்பானைச் சேர்ந்த ஸ்கை டிரைவ் நிறுவனம் பறக்கும் கார் தயாரிக்கும் இலக்குடன் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.…
