கூண்டில் சிக்கியது திருப்பதி மலை பாதையில் பக்தர்களை அச்சுறுத்திய சிறுத்தை…
திருப்பதி மலைப்பாதையில் பக்தர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த சிறுத்தை இன்று அதிகாலை கூண்டில் சிக்கியது. இதுவரை 4 சிறுத்தைகள் சிக்கியுள்ளன. இன்று பிடிபட்ட சிறுத்தையை உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி திருமலை கோவில் உள்ளது. திருப்பதி ஏழுமலையான தரிசிக்க தினமும் இங்கு பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு வருகை தருவார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் […]Read More