புதுடெல்லி: சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் தயார் நிலை குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் பயணத்தை தொடங்கியுள்ளனர். தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம்…
Category: தமிழ் நாடு
CUET நுழைவுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
சென்னை: முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான க்யூட் நுழைவுத் தேர்வு மார்ச் 6 முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான தேர்வுக் கால அட்டவணையை என்டிஏ வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை…
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப முயற்சி
கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்ரோ முன்னாள் தலைவரும், விண்வெளி ஆணையத்தின் உறுப்பினருமான ஏ.எஸ். கிரன்குமார் பேசியதாவது: நம் நாட்டில் விண்வெளி தொழில்நுட்பத்தை ஒளிபரப்பு, தொலைத்தொடர்பு, வானிலை கண்காணிப்பு, திசை அறிதல், வியூகப் பயன்பாடு உட்பட்ட தேவைகளுக்கு தொடக்க…
வருகிற பிப்.23-ல் அமைச்சரவைக் கூட்டம்
சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்.23-ம் தேதி நடைபெறுகிறது. சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிப்.17-ம் தேதி இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதையொட்டி 4 நாட்கள் சட்டப்பேரவைக் கூட்டம்…
ஜூலை 4, 5-ம் தேதிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு ‘டெட்’ தேர்வு
சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு ‘டெட்’ தேர்வு ஜூலை மாதம் 4, 5-ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக டிஆர்பி அறிவித்துள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும், ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி…
2 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணிக்காக நியமனம்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக ஏ.சிவஞானம், இணை தலைமை தேர்தல் அதிகாரியாக ஸ்ருதன்ஜெய் நாராயணன் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.…
10, பிளஸ்2 வகுப்பு தேர்வு: சென்னையில் பிப்.16-ல் ஆய்வுக் கூட்டம்
சென்னை: தமிழகத்தில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் 2-ல் தொடங்கி ஏப்.6-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தேர்வுத் துறை மேற்கொண்டுள்ளது. பிளஸ் 2 வகுப்பு செய்முறைத் தேர்வுகள் இன்று முடிவடைகின்றன. தொடர்ந்து, 10-ம்…
வரலாற்றில் இன்று ( பிப்ரவரி 13)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
“சிறைக்குள் முளைக்கும் சிறகுகள்”
முனைவர் இறையன்பு அவர்களின் சிறைக்கைதிகளை எழுத வைக்கும் முயற்சி. திரு.கிள்ளிவளவன், திரு சுகுமாரன், திரு பாலச்சந்திரன், திருமதி லாவண்யா, திருமதி பூங்குழலி மற்றும் பல தன்னார்வலர்கள் இணைந்து நடத்தி வருகிற “எழுதுக” என்கிற அமைப்பை முனைவர் இறையன்பு அவர்கள் வழிநடத்தி வருகிறார்.…
“தமிழ்நாட்டிற்கு ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்த கொண்டு உரையாற்றினார். அப்போது பேசியவர், “சட்டமன்ற தேர்தலில் 12 சதவீதம் வாக்கு…
