மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்..!
எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு பிறகு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வீடு திரும்பியுள்ளார். கடந்த 25-ம் தேதி மதிமுகவின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் வெற்றிவேலின் மகள் திருமண விழாவில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருநெல்வேலி சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதன்பேரில், […]Read More