கோவை காந்திபுரம் – சோமனூர் தடத்தில் தனியார் பேருந்தை இயக்கும் ஷர்மிளா, கோவை மாநகரின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கோவை வடவள்ளியைச் சேர்ந்த 24 வயதான இவர், மருந்தாளுநர் படிப்பில் டிப்ளமோ முடித்திருக்கிறார். ஆட்டோ…
Category: தமிழ் நாடு
தனித்தமிழ் தலைவர் அண்ணல் தங்கோ பேச்சைக் கேட்டிருந்தால்….
1916-ல் மறைமலையடிகளார் தொடங்கிய தனித் தமிழ் இயக்கத்துடன் இணைந்து, அதை வளர்த்தெடுத்தவர்களில் கு.மு.அண்ணல் தங்கோ முக்கியமானவர். அவரும் பெற்றோர் சூட்டிய பெயரைத் தமிழ்ப்படுத்திக் கொண்டவர். ‘சுவாமிநாதன்’ என்ற பெயரை ‘அண்ணல் தங்கோ’ என்று மாற்றிக்கொண்டார். தனது திருமணத்தைத் தானே முன்னின்று திருக்குறளை…
வேலு நாச்சியாருக்கு உதவிய விருப்பாச்சி கோபால நாயக்கர்
வேலு நாச்சியாரின் போர்ப்படையில் வாள் படை, வளரிப்படை, பெண்கள் படை ஆகியவை மூன்றும் பிரதானமானவை. பெண்கள் படைக்குத் தலைமையேற்ற வர்தான் குயிலி. குயிலி தலைமையிலான பெண்கள் படைக்கு ‘உடையாள் பெண்கள் படை’ எனப் பெயர் சூட்டி யிருந்தார் ராணி வேலு நாச்சியார்.…
வந்தியத்தேவன் பாதையில் செல்ல வாருங்கள்…
“கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ புதினம் 1950ல் எழுதப்பட்டது. இன்று வரை விற்பனையில் பெஸ்ட் செல்லர் அதுதான். நாடகமாக நடிக்கிறார்கள், திரைப்படமாக எடுக்கிறார்கள். இந்நிலையில் கல்கியால் உருவாக்கி வளர்க்கப்பட்ட கல்கி நிறுவனம் அதை எப்படியெல்லாம் கொண்டாட வேண்டும்..? என் மனதில் விழுந்த இந்தச்…
கோவை – சீரடி ரயில் பயணம் தனியார்மயமானது சர்ச்சையானது
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களைத் தொடர்ந்து தனியார் மயமாக்கி வருகின்றன. இந்த நிலையில், ரயில் சேவை யிலும் தனியார் பங்களிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவிற்காக ரயில்களை வாடகைக்கு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படை யில், கோவை –…
உயர் பதவிப் படிப்புகள் பலவிதம்
படித்தவர்கள் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசுப் பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம். மாணவச் செல்வங்களே.. இளைய தளபதி விஜய் படமும்…
தமிழே முதன்மொழி – அறிஞர்கள் கூறிய உண்மை
உலகத்தில் முதலில் தோன்றிய மொழி தமிழ் என்பதற்கு ஆய்வாளர்கள் காட்டும் விளக்கம் பற்றி கூறுமாறு கேட்டோம். அதற்கு சென்னை கிறித் தவக் கல்லூரியில் தமிழ்த் துறைத்தலைவராக இருந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் கு. அரசேந்திரன் அவர்கள் அளித்த பதில் வருமாறு உலகத்தில்…
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்- தி.மு.க. வெற்றி, அ.தி.மு.க. படுதோல்வி… காரணம் என்ன?
21 மாநகராட்சிகள் 132 நகராட்சிகள், 435 பேரூராட்சிகளிலும் தி.மு.க. வெற்றி 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேருராட்சிகளுக்குத் தேர்தல் நடத்தப் பட்டது. இதில் மாநகராட்சிகளில் 1,373 வார்டுகளுக்கும் நகராட்சிகளில் 3,842 வார்டுகளுக்கும் பேரூராட்சிகளில் 7,605 வார்டுகளுக்கும் என மொத்தம் 12,820…
தற்காப்புக்கலையையும்பெண்கள் கட்டாயம் கற்கவேண்டும்
“தற்காப்புக்கலையில் ஆண்கள் மட்டும் சிறந்து விளங்கமுடியும் என்ப தில்லை. பெண்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும் சிறந்த தற்காப்புக்கலை வீராங்கனைகளாக பெண்கள் விளங்குகிறார்கள்” என் கிறார் சென்னையைச் சேர்ந்த தற்காப்புக்கலை பயிற்சியாளர் பாலி சதீஷ்வர். அவரிடம் பேசினோம். உங்களிடம் தற்காப்புக்கலை பயிற்சி பெற்ற…
தீபாவளி – முக்கிய விரத வழிபாடுகள்
மகாலட்சுமி பூஜை திருமகளான லட்சுமிதேவி அவதரித்த நாளாக, தீபாவளி சொல்லப்படுகிறது. எனவே அன்றைய தினம், வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமி படத்தை வைத்து, அதனை மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியமாக படைத்து, தீப- தூபங்களால் ஆராதனை செய்து…
