கனமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த பல்வேறு செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதற்கிடையே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்றது.…
Category: தமிழ் நாடு
இன்றைய முக்கிய நிகழ்வுகள் ( 27.11.2024 )
மாவீரர் நாளின்று! தமீழீழத்தில் மாவீரர் நாள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழ புரட்சிகர மாணவர் இயக்க உறுப்பினர்களையும், மற்றும் குட்டிமணி, தங்கத்துரை போன்ற…
யுபி யோத்தாஸை வீழ்த்தி ‘தமிழ் தலைவாஸ்’ வெற்றி..!
புரோ கபடி லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் யுபி யோத்தாஸை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி பெற்றது. 11-வது புரோ கபடி லீக் போட்டி ஹைதராபாத்தில் கடந்த 18ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா…
வரலாற்றில் இன்று (27.11.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
QR வசதியுடன் புதிய பான் கார்டு திட்டம் அறிமுகம்..!
ரூ. 1,435 கோடி மதிப்பிலான PAN 2.0 திட்டத்தை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. PAN 2.0 திட்டத்தை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA), வருமான வரித் துறையின் கீழ் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.…
“அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
2015 ஆம் ஆண்டு முதல் அரசியல் சாசன தினம் என்பது நவம்பர் 26 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசியல் சாசனம் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினத்தை அரசியல் சாசன தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறோம். நாட்டு…
