தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில், மூன்றாம் பாலினத்தவர் 44 பேர் போக்குவரத்து உதவியாளராக பணியமர்த்தப்பட்டு உள்ளனர். தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஹைதராபாத் போக்குவரத்து காவல் துறையில் மூன்றாம் பாலினத்தவர் போக்குவரத்து உதவியாளர்களாக நியமிக்க முதல்வர் ரேவந்த்…
Category: அரசியல்
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக மன்மோகன் இன்று பதவியேற்பு..!
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக மன்மோகன் இன்று பதவியேற்றுக் கொண்டார். டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மன்மோகனின் பெயரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக உயர்த்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் கடந்த வாரம் பரிந்துரை செய்தது. பரிந்துரையின்பேரில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக மன்மோகனை நியமிப்பதற்கு…
பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது..!
ஸ்ரீஹரிகோட்டாவில் சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கான செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஎஸ்ஏ சூரியனின் ஒளிவட்டப் பாதையை ஆய்வு செய்வதற்காக ப்ரோபா 3 மிஷனை தொடங்கியுள்ளது. இதற்காக சூரியனின் வளிமண்டலம் மற்றும் கரோனா…
இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்..!
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், சூரிய ஒளி மின் உற்பத்தி முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் அதானி குழுமம் மீது அமெரிக்காவில்…
ஜெ.ஜெயலலிதா
கோமளவல்லி என்ற இயற்பெயர் கொண்ட ஜெயலலிதா ஃபிப்ரவரி 24 ஆம் தேதி 1948 ஆம் ஆண்டு மைசூரில் பிறந்தார். உறுதியாகச் சொல்வதென்றால் இந்தியா விடுதலை பெற்று 6 மாதங்களுக்குப் பிறகு கோமளவல்லி பிறந்தார். ஒரு ரோலர் கோஸ்டர் வாழ்க்கைப் பயணத்தின் முக்கிய…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (05.12.2024)
`உலக மண் தினம்’ ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 5-ம் தேதி `உலக மண் தினம்’ உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. குறைந்து வரும் மண்வளம், மண் மாசுபாடு இவற்றால் எதிர்கால தலைமுறை சந்திக்கப்போகும் சவால்களைக் கருத்தில் கொண்ட தாய்லாந்து மன்னர் பூமி…
வரலாற்றில் இன்று (05.12.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!
ஃபெஞ்சல் புயல் காரணமாக மிக அதிக பாதிப்புகளை சந்தித்த மாவட்டங்களில் விழுப்புரம் முதன்மையானதாகும். புயல் ஓய்ந்த பின்னரும் கூட இன்னும் இம்மாவட்டத்தில் மழை வெள்ளம் வடியவில்லை. இந்நிலையில் மீட்பு பணிகள் காரணமாக நாளை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. விழுப்புரம்,…
