கூடுகிறது தமிழ்நாடு சட்டசபை

சென்னை : ஜூன் 21ம் தேதி தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் துவங்கும் என சபாநாயகர் அப்பாவு அவர்கள் தெரிவித்துள்ளார்தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் ஜூன் 21ம் தேதி துவங்குகிறது இதில் கவர்னர் உரையாற்றுகிறார், இதில் பங்கேற்கும் உறுப்பினர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் கட்டயமாக…

கலைஞர் கருணாநிதி: 98 வது பிறந்தநாள் இன்று…

கலைஞர் கருணாநிதி: சில சுவாரஸ்ய தகவல்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். கருணாநிதி தம் பெற்றோருக்கு மூன்றாவது…

ஸ்டான்லி மருத்துவமனை | ஐட்ரீம் இரா. மூர்த்தி MLA ஆய்வு

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தலைவர் தளபதி அவர்களின் கட்டளைபடி கொரோனா நோய் தொற்றைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் பொது மக்களுக்கு வீடு தேடி நடமாடும் அங்காடிகள் மூலம் காய்கறி, காய்கறி தொகுப்பு பைகள், பழங்கள் விற்பனையை…

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. துளசி அய்யா வாண்டையார் காலமானார்

தஞ்சை காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும், காமராஜரின் நெருங்கிய நண்பருமான தஞ்சை துளசி அய்யா வாண்டையார் முதுமை காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 94. காங்கிரஸ் கட்சியின் தஞ்சை மாவட்டத் தூண்களில் ஒருவராக விளங்கியவர்…

முதல்வன் பட பாணியில் களத்தில் இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

‘முதல்வன்’ திரைப்படத்தில் வருகின்ற காட்சியைப் போல் ஒரு சம்பவம் நேற்று சென்னையில் நடைபெற்றது. “முதல்வன்” திரைப்படத்தில், முதல்வராக இருக்கும் நடிகர் அர்ஜுன் மக்களின் பிரச்சினைகளை நேரடியாகச் சென்று கேட்டு, அந்தந்த இடத்திலேயே அதற்கான தீர்வுகளைச் செய்து முடிப்பார். இந்தப் படத்தின் காட்சி…

சாத்தான்குளப் படுகொலைகளை நினைவுபடுத்துகிறார்களா? கமல் கேள்வி

கோவையில் உணவகத்தில் வாடிக்கையாளர்கள், உரிமையாளரை காவலர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி முன்னதாக உணவகங்கள் 9 வரை செயல்படலாம் என…

நாம் தமிழர் சீமான் பிரச்சாரம்

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது கட்சி சார்பில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரையும் ஒரே மேடையில் அணிவகுக்கச் செய்து அறிமுகப்படுத்தினார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அதிமுக தலையிலான…

மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் பிரச்சாரம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. மேலும், சில கட்சி தலைவர்கள் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில்…

வேட்பாளர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி ராயபுரம் தொகுதியில் பிரச்சாரம்

ராயபுரம் திமுக வேட்பாளர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி தொகுதி மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டார். ராயபுரம் மீனாட்சியம்மன் பேட்டையில் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், பழைய ஆடுதொட்டி, சிமிண்ட்ரி சாலை, ஹவுசிங்போர்ட், மேற்கு மாதா கோயில் தெரு, தொப்பை தெரு, ஆதாம் தெரு மற்றும் செட்டி…

POLITICS

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் பா.சரவணன், தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட மீண்டும் சீட் கிடைக்காததால் பாஜகவில் சேர்ந்தார். கட்சியில் சேர்ந்த சில மணி நேரத்திலேயே மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளராகவும் சரவணன் அறிவிக்கப்பட்டார். மதுரை வடக்கு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!