சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்..!

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடந்த 5 ஆம் தேதி உயர் சிகிச்சைக்காக அமரிக்கா சென்றிருந்தார்.  அமெரிக்காவில் உள்ள  மினசோட்டாவில்  மாயோ மருத்துவமனையில் அவருக்கு…

பெங்களூரு சாலைக்கு சரோஜாதேவி பெயர்..!

பெங்களூரு சாலைக்கு நடிகை சரோஜாதேவி பெயர் சூட்டப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார். கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- பன்மொழி நடிகை சரோஜாதேவியின் மறைவு திரைத்துறைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சிறு வயதிலேயே திரைத்துறையில் நுழைந்து 70 ஆண்டுகள்…

வேகமெடுக்கும் தென்மேற்கு பருவமழை..!

வெப்பத்தின் தாக்கம் இனிவரும் நாட்களில் படிப்படியாக குறையும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவமழை கடந்த மாதம் (ஜூன்) தொடங்கியது. பின்னர் அது படிபடியாக குறைந்து, வெப்பம் சுட்டெரிக்கத் தொடங்கியது. இந்த நிலையில் காற்று சுழற்சி சாதகமாக அமைந்துள்ளதாலும், அதிலும்…

த.வெ.க.வின் 2-வது மாநில மாநாட்டுக்கு மதுரையில் பூமிபூஜை..!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகள் இடையே…

சுபான்ஷு சுக்லா – இன்று மாலை தரையிறங்குகிறார்..!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் மூலம் சுபான்ஷு சுக்லா நேற்று மாலை பூமிக்கு புறப்பட்டார். ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல இந்தியாவின் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவை சேர்ந்த பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த திபோர்…

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: முதல்-அமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்..!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். பொதுமக்கள் அன்றாடம் அணுகும் அரசு துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்களது இல்லங்களுக்கே சென்று வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ எனும் புதிய திட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட…

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்..!

நடிகை சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக காலமானார். நடிகை சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார். அவருக்கு வயது 87. இந்திய திரைத்துறை வரலாற்றில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சரோஜா தேவி. இவர்…

இன்று பூமிக்கு புறப்படுகிறார் சுபான்ஷு சுக்லா..!

விண்வெளியில் தங்கள் கடைசி சில நாட்களின் காட்சிகளைப் பயணத்தில் 4 விண்வெளி வீரர்களும் பகிர்ந்து கொண்டனர். இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா மற்றும் ஆக்ஸியம்-4 பயணத்தின் 3 சக குழு உறுப்பினர்களான முன்னாள் நாசா விண்வெளி வீரர்…

தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களில் “ப” வடிவ வகுப்பறைகள் – இன்று முதல் அமல்..!

கரும்பலகையையும், ஆசிரியரையும் தெளிவாக பார்த்து பாடம் கற்க வசதியாக பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள் அமைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. கேரளாவில் பள்ளி வகுப்பறைகளில் கடைசி இருக்கை மாணவர் என்ற வார்த்தை இருக்கக் கூடாது என்ற நோக்கில், ‘ப’…

செஞ்சி கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு..!

செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோ நிறுவனம் அறிவித்தது. உலக அளவில் புராதனமான இடங்களை யுனெஸ்கோ நிறுவனம் ஆய்வு செய்து உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்து வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் கும்பகோணம் ஐராவ தீஸ்வரர் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், ஜெயங்கொண்டம்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!