தமிழில் முதல் ஞானபீட விருது பெற்ற அகிலன் 1922ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் பெருங்கள10ரில் பிறந்தார். இவரது இயற்பெயர் பி.வி.அகிலாண்டம். சுதந்திரப் போராட்ட வீரர், புகழ்பெற்ற புதின ஆசிரியர், நாடகாசிரியர், சிறுவர் நூலாசிரியர், மொழிப்பெயர்ப்பாளர், கட்டுரையாளர் என…
Category: அண்மை செய்திகள்
திரைப்படம் போல அதிகாரியின் நடவடிக்கை…
கேரளா பெரிந்தல்மண்ணா காவல் நிலையத்திற்கு ஒரு பெண் வருகிறார். (அவருடைய நடை, உடை, பாவனை எல்லாம் தமிழ்நாட்டுப் பெண் போலிருக்கிறது.) அவருக்கு சானிடைசர் கொடுத்து உள்ளே அனுப்புகிறார்கள். உள்ளே சென்றவர் காவல் நிலையத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியான (PRO) ஷாஜியை சந்திக்கிறார்.…
வரலாற்றில் இன்று – 26.06.2020 சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ஆம் தேதி சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. போதைப் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால் ஊழல், வன்முறை, குற்றங்கள் அதிகமாகின்றன. இதனால், உடல் நலக்கோளாறாலும், மனநோயாலும் பலர் பாதிக்கப்படுகின்றனர். மனித சமூகத்திற்கு போதைப் பொருளால் ஏற்படும்…
வரலாற்றில் இன்று – 25.06.2020 | உலக வெண்புள்ளி தினம்
நாடு முழுவதும் ஜூன் 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. வெண்புள்ளி என்பது ஒரு தொற்று நோயல்ல. ஒவ்வாமை காரணமாக தோலில் ஏற்படும் ஒருவித பாதிப்பாகும். இந்நோய் பற்றி மக்களிடையே இருக்கும் கருத்துகள் முற்றிலும் தவறானது. எனவே, அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம்…
வரலாற்றில் இன்று – 24.06.2020 கவியரசு கண்ணதாசன் – எம்.எஸ்.விஸ்வநாதன்
கண்ணதாசன் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம்பெற்ற கவியரசு கண்ணதாசன் 1927ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் பிறந்தார். இவரின் இயற்பெயர் முத்தையா. காரை முத்துப்புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி ஆகியவை இவருடைய புனைப்பெயர்கள்…
பிறந்தது பெண் குழந்தை ஆற்றில் வீசிய தாய்
கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த மங்களம் கிராமத்தை சார்ந்த முத்து என்பவரின் மனைவி தீபா (33). இருவருக்கும் ஏற்கனவே 8 வயதில் ஓர் ஆண் குழந்தை இருக்கும் நிலையில் , சில மாதங்களைக்கு முன்னால் சித்தூருக்கு பணிக்கு சென்ற தீபாவிற்கு கடந்த…
வரலாற்றில் இன்று – 22.06.2020 – அடா யோனத்
படிகவியலாளரான இஸ்ரேல் ஆராய்ச்சியாளர் அடா யோனத் (Ada Yonath) 1939ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் பிறந்தார். ஜெருசலேமில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். உயிரி வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர்…
வரலாற்றில் இன்று – 21.06.2020 – உலக தந்தையர் தினம்
அமெரிக்காவை சேர்ந்த சோனாரா ஸ்மார்ட் டோட் (Sonora Smart Dodd) என்ற பெண் வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட் என்பவருக்கு ஆறாவது குழந்தையாகப் பிறந்தார். இவர் பிறந்தவுடன் தாய் இறந்துவிட்டார். அதனால் இவரின் தந்தையே கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்த்தார். இதன் காரணமாக தாய்மார்களுக்கு…
வரலாற்றில் இன்று – 20.06.2020 – விக்ரம் சேத்
இந்திய எழுத்தாளர் விக்ரம் சேத் 1952ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். இவரது முதல் கவிதைத் தொகுப்பை மேப்பிங்ஸ் (Mappings) என்ற பெயரில் வெளியிட்டார். இவர் ‘ஃபிரம் ஹெவன் லேக்’,’தி கோல்டன் கேட்’,’எ சூட்டபிள் பாய்’ உள்ளிட்ட நாவல்கள்,’பீஸ்ட்லி…
வரலாற்றில் இன்று – 18.06.2020 – பி.கக்கன்
விடுதலைப் போராட்ட வீரர், தமிழக முன்னாள் அமைச்சர் பி.கக்கன் (P.Kakkan) 1908ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் அரசியல் அமைப்பு சட்டசபை உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்,…
