தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் குளிர் சாதன பேருந்துகளின் எண்ணிக்கையை நானுறாக . அரசு போக்குவரத்து கழகங்கள் அதிகரித்துள்ளன. கடந்த மாதம் முதல் அரசு ஏ.சி. பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தமுள்ள 700 ஏ.சி.…
Category: அண்மை செய்திகள்
வரலாற்றில் இன்று – 14.03.2021 பை தினம்
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 14ஆம் தேதி பை தினமாக கொண்டாடப்படுகிறது. இதுபை என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியை கொண்டாடும் நாளாகும். அமெரிக்க நாட்காட்டியின்படி 3/14 (3.14) என்பது மார்ச் 14ஐ குறிக்கும். எனவே, இத்தினம் ℼயைக் குறிக்கும் தேதியாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.…
வரலாற்றில் இன்று – 13.03.2021 ஜேன் டெலானோ
நவீன செவிலியர் பணியின் முன்னோடியும், அமெரிக்க செஞ்சிலுவை செவிலியர் சேவையைத் தொடங்கியவருமான ஜேன் ஆர்மிண்டா டெலானோ (Jane Arminda Delano) 1862ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி அமெரிக்காவின் மான்டுர் ஃபால்ஸ் கிராமத்தில் பிறந்தார். இவர் 1886ஆம் ஆண்டு நர்ஸிங் பயிற்சியில்…
கொசு தொல்லையா… இனி ஒரு கொசு கூட தப்பிக்க முடியாது..!!
கொசுவை ஒழிக்க நாம் மொதுவாக பயன்படுத்தப்படும் சந்தையில் கிடைக்கும், சுருள்கள், திரவங்கள், ஸ்ப்ரே போன்றவை, நமது உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பவை என்பது அனைவரும் அறிந்ததே. கொசுத் தொல்லை மிகவும் அதிகமாகி விட்ட நிலையில், கொசுவை ஒழிக்க நாம் மொதுவாக பயன்படுத்தப்படும்…
வரலாற்றில் இன்று – 12.03.2021 ஏர்ல் நைட்டிங்கேல்
புகழ்பெற்ற ஆளுமை வளர்ச்சி ஆசான் ஏர்ல் நைட்டிங்கேல் (Earl Nightingale) 1921ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தார். பேர்ல் ஹார்பர் (Pearl Harbor) போர் முடிந்த பிறகு வானொலியில் வேலை பார்க்கத் தொடங்கினார். 1949ஆம்…
செல்போன் பயன்படுத்தும் குழந்தைகள் உலகை எப்படி பார்க்கிறார்கள்? ஆய்வில் புதிய தகவல்!
ஈட்வஸ் லோரண்ட் பல்கலைக்கழகத்தில் (Budapest) ஆல்ஃபா ஜெனரேஷன் லேப் ஆஃப் டையக்னாஸ்டிக்ஸ் அண்ட் தெரபி எக்ஸலன்ஸ் புரோகிராம், டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் சமூக உணர்ச்சி வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்தது. தொழில்நுட்பங்களின் பயன்பாடு நாளுக்கு…
உங்களுடைய தினசரி நாளை பிளான் செய்திட மொபைல் ஆப்ஸ்கள்…
உங்கள் மொபைலில் இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்து வைத்து கொண்டால் அதன் மூலம் இணையத்தில் இருக்கும் படங்கள் மற்றும் பக்கங்களை சேமித்து வைத்து கொள்ள முடியும். மேலும் ஆடியோ ஃபைல்களை சேமிக்கவும் இந்த ஆப்ஸ் உதவும். கொரோனா காலகட்டத்தில் பலரும் வீட்டில்…
கண்டதையும் தின்று கெடுத்து கொள்ளும் குழந்தைகளை மாற்ற புதிய கேம் ஆப்!
குழந்தைகளின் அடத்தாலும், விருப்பத்தை நிறைவேற்றவும் பெரும்பாலான பெற்றோர்கள் ஆரோக்கியமற்ற சிப்ஸ், பிஸ்கட்கள் என வாங்கி தந்து விடுகின்றனர். சென்னையை தளமாக கொண்ட நிறுவனம் ஒன்று உருவாகியுள்ள கேம் ஆப் ஒன்று, குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது எப்படி, உடலை ஃபிட்டாக வைத்து…
புதிய அம்சத்தை அறிமுகப்படுத்திய ட்விட்டர் – நெட்டிசன்கள் எதிர்ப்பு
ட்விட்டர் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள சூப்பர் ஃபாலோ என்ற புதிய அம்சத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நெட்டிசன்கள், ஹேஸ்டேக் Rip twitter – ஐ வைரலாக்கினர். ட்விட்டர் நிறுவனத்தின் ஆலோசனைக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை வெர்ச்ஷூவல் மீட்டிங்கில் நடைபெற்றது. இதில், ட்விட்டரில் அறிமுகப்படுத்த…
வரலாற்றில் இன்று – 11.03.2021 உலக சிறுநீரக தினம்
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இத்தினம் 2006ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. அத்துடன் சிறுநீரக பாதுகாப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இத்தினம்…
