கனவுகள் அனைவருக்குமானவை. எனினும் அவற்றை உணர்ந்து கடினமாக உழைத்து, பல தியாகங்களைச் செய்பவர்களே வெற்றி வாகை சூடுகின்றனர். வரலாற்றில் அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி இந்த வார சண்டே சக்சஸ் ஸ்டோரியில் காணலாம். உலகளவில் சொகுசு கார் உற்பத்தியில் அழகிய கார்களை வடிவமைத்து விநியோகித்து வரும் முன்னணி நிறுவனம் மெர்சிடஸ் பென்ஸ். இந்நிறுவனத்தை நிறுவியவர் கார்ல் பிரடரிக் பென்ஸ். கார்ல் பென்ஸ் 1844ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் தேதியன்று ஜெர்மனியில் முல்பர்க்கில் பிறந்தார். 1855ஆம் ஆண்டில் இவர் […]Read More
கார் கண்டுபிடிப்பாளர் மற்றும் இயந்திரவியலாளருமான கார்ல் பென்ஸ் 1844ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி ஜெர்மனியிலுள்ள மூல்பர்க் நகரில் பிறந்தார். எரிபொருளில் இயங்கும் நான்கு சக்கர வாகனம் தயாரிப்பது குறித்து இடைவிடாமல் சிந்தித்து, கற்பனையில் கணக்கற்ற வரைபடங்களாக தீட்டினார். பின்பு இயந்திரங்களின் சுழற்சி நுணுக்கங்களை அறிந்துகொண்டு, நான்கு சக்கர வண்டியைத் தயாரித்தார். அது நகருமாறு இயந்திரங்களை இணைத்தார். கை சுழற்சியால் சிறிது தூரம் அது தானாகவே ஓடும்படி செய்தார். பின்பு இவரது மனைவி பெர்த்தா ரிங்கருடன் இணைந்து […]Read More
படிவளர்ச்சி தினம் நவம்பர் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. படிவளர்ச்சி என்பது உயிரினங்களின் பரிமாண வளர்ச்சியை குறிப்பதாகும். சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் என்கிற நூலை 1859ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி அன்று வெளியிட்டார். இந்த நூல் வெளியிடப்பட்ட நாளை நினைவுக்கூறும் வகையில் படிவளர்ச்சி நாள் கொண்டாடப்படுகிறது. அருந்ததி ராய் இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் 1961ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி மேகாலயாவின் தலைநகர் சில்லாங்கில் பிறந்தார். இவரது பல படைப்புகள் சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம், […]Read More
நினைவுகள்நித்தம் நித்தம்நிற்காமல்நிகழும் அன்பின்நிகரம்நினைவு அலைகளாய்நித்திரையில் கூட வெற்றியின்நிழலாய் நட்பின்நிவாரணமாய் ஒளிரும்நிஜமான வழிகாட்டியாய்நிர்மாணம் பற்பலநிலமும் வானமும் கண்ணீரால்நிலவும் கலங்கும்நிரையின் நிறையாய்நிரப்பும் தோழியாய் எப்பொழுதும்நீ பிரிந்து மூன்றல்ல முப்பது வருடமாய்நினைவுகள் உன் நினைகளின்நினைவேந்தல் இன்று தோழி எழுத்தாளர் பிரதிபாவின் நினைவு நாள்!! – லதா சரவணன்Read More
கவிதைக்கு புது வடிவம் கொடுத்த உவமைக் கவிஞர் சுரதா 1921ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி தஞ்சை மாவட்டம் பழையனூரில் (சிக்கல்) பிறந்தார். இவருடைய இயற்பெயர் ராசகோபாலன். பாவேந்தரின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்பதை அடிப்படையாகக் கொண்டு சுப்புரத்தினதாசன் என்று தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார். இவர் சுரதா என்னும் பெயரில் இலக்கியப் படைப்பாளியாக திகழ்ந்தார். செய்யுள் மரபு மாறாமல் உவமைகளுடன் கவிதை படைப்பதில் வல்லவர் என்பதால் உவமைக் கவிஞர் என போற்றப்பட்டார். இவர் பாரதிதாசனை 1941ஆம் ஆண்டு சந்தித்தார். […]Read More
சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜல்காரிபாய் 1830ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள போஜ்லா என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் சிறுவயதிலேயே குதிரையேற்றம், வாள்வீச்சு உள்ளிட்ட அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். ஜான்சி ராணி லட்சுமிபாய் இவரது போர்த்திறன், துணிச்சல் வீரத்தைக் கண்டு ஆச்சரியமடைந்து, ஜல்காரிபாயை தன் படையில் சேர்த்துக்கொண்டார். ஜான்சி கோட்டையின் மீது ஆங்கில அரசு பலமுறை படை எடுத்தது. ஒவ்வொரு முறையும் படையெடுப்புகளை ஜான்சி ராணியின் வீரப்படை முறியடித்தது. […]Read More
உலக தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துச் சொல்லப்படுகிறது. 1996ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலக தொலைக்காட்சி கருத்தரங்கின் பரிந்துரையின்படி ஐக்கிய நாடுகள் சபை இத்தினத்தை அறிவித்தது. அதன்படி 1997ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி முதன் முறையாக உலக தொலைக்காட்சி தினம் கொண்டாடப்பட்டது. உலக மீனவர்கள் தினம் கடலில் மீனவர்களுக்கு ஏற்படும் தொழில் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் […]Read More
முன்பெல்லாம் திருமணத்தின்போதுதான் மணமக்கள் போட்டோ எடுத்துக்கொள்வார்கள். பின்னர் அது கொஞ்சம் மாறி நிச்சயதார்த்தத்தின் போது போட்டோ எடுத்துக்கொண்டார்கள். இது எல்லாமே வீட்டிற்குள்ளும், திருமண மண்டபத்திற்குள்தான் நடக்கும். தற்போதைய நிலைமையே வேறு. திருமணத்திற்கு முன்பாகவே போட்டோ ஷூட், அதாவது திருமணத்திற்கு முந்தைய புகைப்பட படப்பிடிப்பு (Pre Wedding Photoshoot) என்றே தனியாக வைக்கும் வழக்கம் வந்திருக்கிறது. அதுவும் இண்டோரில் அல்லாமல் அவுட்டோரில் போட்டோ ஷூட் செய்து, அதிலும் சினிமாவை போல இன்னும் சொல்லப்போனால் சினிமா காட்சிகளையும் மிஞ்சும் அளவுக்கு […]Read More
சர்வதேச குழந்தைகள் தினம் நவம்பர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு நோய்கள் வராமல் தடுக்கவும், குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகளை பாதுகாக்கவும் யுனிசெஃப் முயன்று வருகிறது. குழந்தைகளின் நலனைப் பாதுகாக்க ஐ.நா. சபை 1954ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது. ஆப்பிரிக்க தொழில்மயமாக்கல் தினம் ஆப்பிரிக்கா, இயற்கை வளம் நிறைந்த நாடு. கடுமையாக உழைக்கும் தொழிலாளர்கள் நிறைந்த நாடு. ஆனால் தொழில் வளர்ச்சி ஏற்படாததால் பஞ்சம், பசி, பட்டினி போன்றவை நிரந்தரமானதாக உள்ளது. வறுமை, வேலையில்லா திண்டாட்டம், வன்முறை, […]Read More
கஜா புயல் பாதிப்பிலும் நிராதரவு நிலையிலும் 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த பூக்கொல்லை மாணவி சகானா நீட் தேர்வில் வெற்றிப்பெற்று மருத்துவராகி இருக்கிறார். அதற்கு காரணம் சிவகார்த்திகேயன். தன் சொந்த செலவில் நீட் பயிற்சியளித்து சகானாவை இவ்வருடம் வெல்ல வைத்திருக்கிறார். அரசுப் பள்ளியில் படித்து 12 ஆம் வகுப்பில் 524 மதிப்பெண் எடுத்த பேராவூரணி மாணவி சகானா, மேற்படிப்பு படிக்க வழியில்லாமல் வறுமையில் தவித்தார். இதனையறிந்த சிவகார்த்திகேயன் கடைசி வரைக்கும் போராடு உனக்கு நான் […]Read More
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!
- ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் 2வது பாடல் வெளியானது..!
- விக்ராந்த் நடித்துள்ள ‘தீபாவளி போனஸ்’ திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியீடு..!
- டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்..!
- திருநர் திறமைத் திருவிழா 2024
- புயலாக உருமாறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்..!
- இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.11.2024)
- வரலாற்றில் இன்று (25.11.2024 )