ட்விட்டர் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள சூப்பர் ஃபாலோ என்ற புதிய அம்சத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நெட்டிசன்கள், ஹேஸ்டேக் Rip twitter – ஐ வைரலாக்கினர். ட்விட்டர் நிறுவனத்தின் ஆலோசனைக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை வெர்ச்ஷூவல் மீட்டிங்கில் நடைபெற்றது. இதில், ட்விட்டரில் அறிமுகப்படுத்த உள்ள புதிய அம்சங்கள் மற்றும் வருவாய் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தின் முடிவில் `Super Follow’ என்ற பணம் செலுத்தும் அம்சத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது, ட்விட்டர் […]Read More
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இத்தினம் 2006ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. அத்துடன் சிறுநீரக பாதுகாப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. டாக்டர் வி.சாந்தா பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணரும், முன்னாள் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் வி.சாந்தா 1927ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். இவர் தனது […]Read More
மெக்னீசியம், ஃபைபர் மற்றும் பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வாழைப்பழங்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்தது என்பது நமக்கு தெரியும். பசியை ஆற்ற இந்த வாழைப்பழங்கள் நமக்கு பயன்படுகிறது. மேலும் நமது உடலுக்கு தேவையான சக்தியையும் அதிகரிக்கிறது. வாழைப்பழங்களில் 25 சதவீத சர்க்கரை நிறைந்து இருப்பதால், அவை நமது உடல் இயக்கத்திக்கு தேவையான ஆற்றலை நமக்கு தருகிறது. இதுமட்டுமல்லாமல், வாழைப்பழங்களில் டிரிப்டோபன், இரும்பு மற்றும் வைட்டமின் பி 6 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. இந்த […]Read More
வாட்ஸ்அப்பில் இருக்கும் சாட்களை டெலிகிராம் ஆப்பிற்கு மாற்றும் அம்சம் அறிமுகம். இதை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வழியாக மற்றும் ஐபோன் வழியாக செய்வது எப்படி என்கிற எளிய வழிமுறைகள் இதோ. வாட்ஸ்அப் சாட்களை டெலிகிராம் ஆப்பிற்கு மாற்றும் அம்சம் ஆண்ட்ராய்டு & ஐபோன் வழியாக செய்யலாம் எக்ஸ்போர்ட், இம்போர்ட் செய்வது எப்படி, இதோ எளிய வழிமுறைகள். வாட்ஸ்அப்பின் புதிய ப்ரைவஸி கொள்கைகளால் உருவான “சூடு” தற்காலிகமாகத்தான் குறைந்துள்ளது. அது வருகிற மே மாத வாக்கில் மீண்டும் சூடு பிடிக்கும். […]Read More
வாட்ஸ்அப் நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக, ஒரு வீடியோவை பகிர்வதற்கு முன்பு அதை ம்யூட் செய்யும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தினை பயன்படுத்துவது எப்படி, இதோ எளிய வழிமுறைகள். வாட்ஸ்அப்பில் ம்யூட் வீடியோ அம்சம் அறிமுகம் தற்போது வரை ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது பீட்டா சோதனையின் கீழ் இருந்த வாட்ஸ்அப் ம்யூட் வீடியோ அம்சம் இறுதியாக அனைத்து பயனர்களுக்குமான ஒரு அம்சமாக வெளிவருகிறது. நினைவூட்டும் வண்ணம், இந்த புதிய அம்சத்தைப் பற்றிய தகவலை வாட்ஸ்அப்பின் […]Read More
இருபதாம் நூற்றாண்டு அறிஞரும், தமிழ் தேசியத்தந்தை என்று அறியப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1933ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம் என்னும் ஊரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும். பெருஞ்சித்திரன் என்பது இவருடைய புனைப்பெயர் ஆகும். இவர் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். எனவே, தாம் இயற்றிய இரு காவியங்களையும் எடுத்துக்கொண்டு பாவேந்தரை சந்திக்க சென்றார். ஆனால் பாவேந்தரை சந்திக்க முடியவில்லை. பிறகு ஒரு நூலை கொய்யாக்கனி எனும் […]Read More
ஏப்ரல் 7 1926ஆம் ஆண்டு. இருபதாம் நூற்றாண்டில் மிகவும் மோசமான அவப்பெயரை சந்தித்திருந்த சர்வாதிகாரிகளில் ஒருவரான முசோலினியை ரோம் நகரத்தில் இருந்த கூட்டம் ஒன்றுக்குள் இருந்து வந்த ஐரிஷ் பெண்மணி (அயர்லாந்தை பூர்வீகமாக கொண்டவர்) ஒருவர் சுட்டார். அவற்றில் ஒரு புல்லட் பெனிட்டோ முசோலினியின் மூக்கை உரசிக் கொண்டு சென்றது. ஆனால் அந்த இத்தாலிய சர்வாதிகாரி அந்த கொலை முயற்சியிலிருந்து தப்பினார். இருபதாம் நூற்றாண்டில் பாசிசத்திற்கு எதிராக ஐரோப்பாவில் பல தனிமனிதர்கள் வீரதீர செயல்களை செய்துள்ளனர். அவற்றில் […]Read More
‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு” என்று சொன்ன காலம் மாறி, தற்போது வீட்டு சமையலறையில் நெருப்புடன் போரிடுவது மட்டுமல்லாமல் வீதியில் இறங்கி நெருப்புடன் போரிட்டு உயிர்களைக் காப்பாற்றும் உன்னத பணியிலும் பெண்கள் பங்காற்றி வருவது பெருமைக்குரியது. அந்த வகையில், சர்வதேச மகளிர் தினமான இன்று, நெருப்புக்கும் தனக்குமான நெருங்கிய உறவை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொள்கிறார் இந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு அதிகாரியும் தமிழருமான மீனாட்சி விஜயகுமார். ”சென்னை திருவல்லிக்கேணியில் நான்கு மாடி கட்டடம் இடிந்து நொறுங்கி தரைமட்டமாகக் […]Read More
7 ஆண்டுகளுக்கு முன்பு மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்.எச். 370 விமானத்தில் பயணம் மேற்கொண்ட அனைத்துப் பயணிகளின் குடும்பத்தாரும் இன்றளவும் இப்படித்தான் கண்ணீருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கி 239 பயணிகளுடன் புறப்பட்டது எம்.எச். 370 விமானம். (227 பயணிகள், 12 விமான ஊழியர்கள்). ஆனால் அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் அந்த விமானம் வானில் மாயமாக மறைந்தது. விமானம் என்னவானது […]Read More
விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரரான யூரி ககாரின் 1934ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி ரஷ்யாவில் பிறந்தார். 1955ஆம் ஆண்டு ஒரென்பர்க் விமான ஓட்டுநர் பாடசாலையில் இணைந்து மிக்-15 போர் விமான ஓட்டுநராக பயிற்சி பெற்றார். இவரது முதல் பணி நார்வே எல்லையிலுள்ள மூர்மன்ஸ்க் பகுதியில் இராணுவ விமானத்தளத்தில் ஆரம்பமானது. இவர் 1960ஆம் ஆண்டு மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சோவியத் விண்வெளி திட்டத்தில் இணைந்துகொண்ட 20 விண்வெளி வீரர்களில் ஒருவர் ஆவார். கடும் பயிற்சிகளுக்கு […]Read More
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!
- ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் 2வது பாடல் வெளியானது..!
- விக்ராந்த் நடித்துள்ள ‘தீபாவளி போனஸ்’ திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியீடு..!
- டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்..!
- திருநர் திறமைத் திருவிழா 2024
- புயலாக உருமாறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்..!
- இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.11.2024)
- வரலாற்றில் இன்று (25.11.2024 )