எம்.எல்.ஏ.வான முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கவேண்டும். அவரை அமைச்சராக்கவேண்டும் என்று பல மாதங்களாகப் பேச்சு வார்த்தையும் ஆதரவுக்குரல்களும் ஒலித்துக்கொண்டிருந்தது. அமைச்சரவையில் இளைஞர் நலத்துறையுடன் வேறு எந்தத் துறையை ஒதுக்குவது என்பதில் குழப்பம் ஏற்பட்டிருந்தது. மூத்த அமைச்சர்களிடம் இருந்து துறைகளைப் பிடுங்கினால் பிரச்னை ஏற்படும் என்பதால், முதல்வர் தீவிரமாகஆலோசித்து வந்தார். அது ஒருவழியாகத் தீர ஆராயப்பட்டு ஒரு முடிவுக்கு வந்து இலாகா உறுதி செய்யப்பட்டது. புதிய அமைச்சருக்கான அறை, கோட்டையில், தயாராகி விட்டது. உதயநிதி […]Read More
‘வணங்கான்’ படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளதாக ஒரு கடிதம் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார் இயக்குநர் பாலா. இது தொடர்பான அறிவிப்பு சூர்யா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. ‘வணங்கான்’ கதை தேர்வாகி நடிகர் சிவகுமார் முன்னிலையில் பேச்சுவார்த்தைகள் நடந்து இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் அறிவிப்பு வெளியானது. இப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘2டி என்டர்டைன்மெண்ட்’ சார்பில் சூர்யா – ஜோதிகா இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க இருந்தார்.இப்படத்தின் நாயகியாக […]Read More
‘வதந்தி’ வெப் தொடருக்காக 100 இசைக் கலைஞர்களுடன் பாடகர்களும் இணைந்து பாடிய பிரம்மாண்ட பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ‘வதந்தி’ என்கிற வலைத்தொடர் ஓ.டி.டி. தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. புஷ்கர் & காயத்ரி தயாரிப்பில் எஸ்.ஜே.சூர்யா, லைலா, நாசர் மற்றும் பலர் நடிக்கும் ‘வதந்தி’ க்ரைம் திரில்லராக உருவாகியுள்ளது. இந்த வலைத்தொடரின் புரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், குமரன் தங்கராஜனும் நடித்துள்ளார். இசை சைமன் K கிங். இந்த இணையத் […]Read More
‘யுவன் 25’ இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து ‘ஹார்ட்ஸ் ஆஃப் ஹாரிஸ்’ இசை நிகழ்ச்சியை நடத்துகிறது மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம். யுவன் ஷங்கர் ராஜாவின் 25 ஆண்டுகால இசைப் பயணத்தை நினைவுகூரும் வகையில், இந்த ஆண்டு ஜூலை மாதம் மலேசியாவில் இருபதாயிரம் யுவன் ரசிகர்கள் முன்னிலையில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம், ‘யுவன் 25’ என்ற இசை நிகழ்ச்சி க்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ‘மஹா’ திரைப்படத்தைத் தயாரித்ததோடு, ‘கபாலி’, ‘VIP 2’ போன்ற பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்த நிறுவனம்தான் […]Read More
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட முழுமுடக்கம் காரணமாக கல்வி, பொருளாதாரம், சாதாரண வாழ்நிலை என அனைத்துத் தளங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பள்ளி, கல்லூரிகள் செயல்படாததால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக இரண்டு ஆண்டுகள் கல்வி பயின்று வந்தனர். அதேநேரம் இணைய வசதி இல்லாத மாணவர்கள் ஆன்லைன் கல்வி பெறுவதில் சிக்கல் எழுந்தது. கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கியதால் 2021ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் முழுமுடக்கம் காரணமாக, பொருளாதார நெருக்கடி காரணமாகப் […]Read More
சென்னைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள், கட்சி மாநாட்டுக்கு வரும் பிற மாவட்டத்தினர், தமிழகச் சுற்றுலாவுக்கு வரும் பிற மாநில மக்கள் என எல்லாரும் தவறாமல் வருகை தரும் இடம் மெரினா கடற்கரை. குறிப்பாக குழந்தைகள் நாள் முழுவதும் மெரினா கடற்கரையில் குளித்தாலும் ஆசை தீராமல் மீண்டும் மீண்டும் நீராடிக் களிக்கும் இடம் மெரினா கடற்கரை. சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும்போது கடற்கரையுடன் நடைபயிற்சி செய்வது எல்லாருக்கும் ஓர் […]Read More
சென்னையில் பிரபல நடிகை ஒருவருக்குத் திருமணம் ஆகி நான்கு மாதங்களில் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததும், அவை வாடகைத்தாய் மூலம் பிறந்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது’ என்று தொடங்கி, ‘தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரகத்துறை நலப்பணிகள் துறை’, ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், ‘குறிப்பிட்ட நடிகை சட்ட விதிகள் அனைத்தையும் மதித்தே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றிருக்கிறார். குறிப்பாக 2016ம் ஆண்டே திருமணம் செய்து அதற்கான பதிவை அளித்துள்ளார்’ என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதே நேரம், […]Read More
வழக்கறிஞர் சிகரம் செந்தில்நாதன் அவர்களின் 80ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ‘சிகரம் செந்தில்நாதன் பாதை, பயணம், படைப்புலகம்’ என்கிற தலைப்பில் சிறப்பு மலர் சென்னை எழும்பூரில் உள்ள அரங்கில் வருகிற28-10-2022 அன்று வெளியாக இருக்கிறது. கட்டுரைகள், புதினங்கள், திறனாய்வு நூல்கள், சமய நூல்கள் என்று பல துறைகளிலும் தனக்கென்று தனி முத்திரையைப் பதித்தவர் செந்தில்நாதன். 1967- ல் ‘தமிழ்ச் சிறுகதைகள்- ஒரு மதிப்பீடு’ என்ற விமர்சன நூல்தான் இவருடைய முதல் படைப்பு. 1970- ல் வழக்குரைஞராகப் பதிவு செய்து 1974இல் வழக்குரைஞர் தொழிலைத் தனியாகத் தொடங்கி […]Read More
நூல் எழுதி வெளியிடுவதே கடினமாக இருந்த காலத்தில் இருந்து தற்போது நூல் வெளியிடுவது எளிதாகிப்போனது. நூல் எழுதினாலும் அங்கீகரிக்க அமைப்புகள் அரிதாக இருந்த காலத்தில் தற்போது எழுத்தாளர்களையும் அரிய படைப்பாளர்களையும் செயல்பாட்டாளர்களையும் அங்கீகரிக்கும் அமைப்புகள் உருவாகிவிட்டன. அப்படி படைப்பாளர்களை ஆண்டு முழுவதும் தெரிவு செய்து அவர்களுக்கு சிறந்த பரிசுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறது படைப்பு அமைப்பு. அந்தப் படைப்புக் குழுமத்தின் ஏழாவது ஆண்டு விழா இன்று (15-10-2022) சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாராயர் […]Read More
தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு “பள்ளி மாணவர்கள் பாஸ்போர்ட் பெற என்ன செய்ய வேண்டும்?” என்ற கேள்வியோடு பாஸ்போர்ட் அதிகாரியை மாணவர்கள் சந்தித்தார்கள். பாஸ்போர்ட் பெறுவதற்கு முன்பு மதுரை வரை செல்ல வேண்டும். இப்போது உங்கள் ஊரான தேவகோட்டையில் பாஸ்போர்ட் அலுவலகம் அமைந்துள்ளது சிறப்பு ஆகும். பாஸ்போர்ட் தேவைப்படுபவர்கள் முதலில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பிறகு விண்ணப்பித்த கடிதத்தோடு, ஒரிஜினல் சான்றிதழ்களைக் கொண்டுவர வேண்டும். இவ்வாறு கொண்டுவரும்போது சான்றிதழின் நகலை யும், அந்த நகலில் சான்றிதழ் உண்மைத்தன்மை […]Read More
- QR வசதியுடன் புதிய பான் கார்டு திட்டம் அறிமுகம்..!
- தமிழ்நாட்டில்நாளை உருவாகிறது ஃபெங்கால் புயல்..!
- தற்போதைய முக்கியச்செய்திகள் (26.11.2024)
- “அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
- உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)
- வரலாற்றில் இன்று (26.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை 2024 )
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!