எஸ்.பி முத்துராமன், எம்.என்.ராஜம், அவர்களுக்கு கலைத்துறை வித்தகர் விருது

சென்னை: பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மற்றும் இயக்குநர் எஸ்பி முத்துராமனுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் செய்தித்துறை…

ஐசிசி டி20 உலகக் கோப்பை இன்று கோலாகல தொடக்கம்

மும்பை: ஆட​வருக்​கான 10-வது ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் இன்று கோலாகல​மாக தொடங்​கு​கிறது. இதில் நடப்பு சாம்​பிய​னான இந்​தியா உள்​ளிட்ட 20 அணி​கள் கலந்து கொள்​கின்​றன. இவை 4 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளது. ‘ஏ’ பிரி​வில் போட்​டியை…

புதிய உச்சம் தொட்ட மதுரை விமான நிலையம்!

மதுரை: 2024-ம் ஆண்டை காட்டிலும், 2025-ம் ஆண்டு உள்நாட்டு பயணிகள் வருகை 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால், 2025-ம் ஆண்டு மதுரை விமான நிலையத்துக்கு நம்பிக்கையூட்டும் ஆண்டாக அமைந்துள்ளது. மதுரை விமான நிலையத்துக்கு 2025-ம் ஆண்டு பயணிகள் வருகை முந்தைய…

சென்னையில் பறவைக் காய்ச்சல்

சென்னை: காகங்கள், பறவைகள் இறந்து கிடந்தால் வெறும் கைகளால் தொடக்கூடாது என்று சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை அடையாறு பகுதியில் இறந்து கிடந்த காகங்களை மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு செய்ததில், அவை ஹெச்5.என்1 பறவைக் காய்ச்சல் வைரஸ்…

சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது

சென்னை: ஐஏஎஸ், ஐஎஃப்​எஸ், ஐபிஎஸ், ஐஆர்​எஸ் உள்​ளிட்ட உயர் பணி​களுக்​காக குடிமைப் பணி (சி​வில் சர்​வீஸ்) தேர்வு ஆண்​டு​தோறும் நடத்​தப்​படு​கிறது. தேசிய அளவி​லான இத்​தேர்வை மத்​திய அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (யுபிஎஸ்​சி) நடத்​துகிறது. அந்த வகை​யில், 2026-ம் ஆண்​டுக்​கான சிவில் சர்​வீஸ் தேர்வு…

மார்ச் முதல் வாரத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகிறது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை திமுக முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. தேர்தல் அறிக்கை தயாரிக்க கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்…

11-ம் தேதி துணைத் தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை

தமிழகத்தில் வரும் பிப்.17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் நிலையில், பிப்.11-ம் தேதி தமிழகம் வரும் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு, மாநிலத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகள், இறுதி வாக்காளர் எண்ணிக்கை தொடர்பாக ஆய்வு செய்கிறார். தமிழகம்…

இன்று முதல் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் விருப்ப மனுக்களை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

தமிழகம் முழுவதும் ரூ.3,511 கோடியில் 183 திட்டங்கள் தொடக்கம்

சென்னை: நக​ராட்சி நிர்​வாகத் துறை சார்​பில் ரூ.3,511 கோடியி​லான 183 முடிவுற்ற திட்​டப் பணி​களை திறந்​து​வைத்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், ரூ.1,267.62 கோடி மதிப்​பிலான 10 திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​வைத்​தார். இது தொடர்​பாக தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: நாமக்​கல் மாவட்​டம்,…

மதுரையில் பிப்.28-ல் பிரதமர் மோடி பிரச்சாரம்

பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார். மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், மாநில அரசியல் சூழல் நாளுக்கு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!