முக்கிய செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.காவிரி – தெற்கு வெள்ளாறு இணைப்பு திட்டம் இந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்படும்.மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.563.50 கோடி மதிப்பீட்டில் திட்டம்.நடப்பாண்டு இதுவரை ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.7,096…

இன்றைய முக்கிய செய்திகள்

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு சிறப்பு முகாம்கள் நடத்த ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 62 யானைகளுக்கு, 48 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. ராஜஸ்தான்: கோட்டா அரசு மருத்துவமனையில் பலியான…

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு புகார் குறித்து விசாரணை தொடங்கியது!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக அதிகாரிகள் இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.     கடந்த செப்டம்பர் 1ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம்(1606), கீழக்கரை (1608) ஆகிய மாவட்டத்தைச்…

வரலாற்றில் இன்று – 05.01.2020 – ஷாஜகான்

இந்தியாவில் முகலாய சாம்ராஜ்ஜியத்தின் மன்னராக திகழ்ந்த ஷாஜகான் 1592ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி பாகிஸ்தானின் லாகூரில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் ஹாபுதீன் முகம்மது ஷாஜகான். 627ஆம் ஆண்டில் தன்னுடைய தந்தை இறந்ததை தொடர்ந்து இவர் முகலாய பேரரசின் மன்னராக அரியணை…

இன்றைய முக்கிய செய்திகள்

கோலாரில் பதட்டம்! கர்நாடகா மாநிலம் கோலாரில் அனுமதி பெறாமல் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் ஊர்வலம் நடத்தினர். காவல்துறையினர் ஊர்வலத்தை தடுத்து அப்புறப்படுத்த முற்பட்ட போது இரு தரப்பிற்கு கடும் மோதல் மூண்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த…

ஐபோன் விற்பனை சரிவு… ஆப்பிள் CEOவின் வருவாய் குறைந்தது

ஐபோன் விற்பனை சரிவை சந்தித்ததன் எதிரொலியாக, ஆப்பிள் நிறுவன சி இ ஓவின் கடந்த ஆண்டு வருமானத்தில் சுமார் 78 கோடி ரூபாய் குறைந்துள்ளது.ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் விற்பனை 2019ம் ஆண்டில் போதிய இலக்கை எட்டவில்லை எனவும், ஆப்பிள் நிறுவனத்தில் சம்பளம்…

வரி செலுத்த சமரசத் திட்டம் நீட்டிப்பு!

வருமான வரி குற்றங்கள் மற்றும் வரி செலுத்தாதவர்களுக்கான சமரச திட்டம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேரடி வரிகள் வாரியம் விடுத்துள்ள அறிக்கையில், வருமான வரி குற்றங்கள், வரி ஏய்ப்பு ஆகியவற்றில் ஈடுபட்டவர்களுக்கு வழக்குகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்…

இந்தியாவின் முன்னேற்றம்……

இந்தியாவின் முன்னேற்றம் அறிவியல், தொழில்நுட்ப வளா்ச்சியில் உள்ளது: பிரதமா் மோடி      அறிவியல், தொழில்நுட்ப வளா்ச்சியில் இந்தியாவின் முன்னேற்றம் அடங்கியுள்ளதாக பிரதமா் மோடி தெரிவித்தாா். பெங்களூரு காந்தி வேளாண் அறிவியல் மையத்தில் 107-ஆவது இந்திய அறிவியல் மாநாட்டை வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்து…

வரலாற்றில் இன்று – 04.01.2020 – லூயி பிரெயில்

இருளின் சிறையில் இருந்தவர்களுக்கு வெளிச்சம் கொடுத்த லூயி பிரெயில் 1809ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார். இவருடைய பிறந்த தினமே சர்வதேச பிரெயில் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. லூயி மூன்று வயதில் தன்னுடைய தந்தையின் பட்டறையில் விளையாடி கொண்டிருக்கும் போது…

இலங்கை விமான விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

பதுளை – ஹப்புத்தளை பகுதியில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்து இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றதாக இலங்கை விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரத்ன தெரிவித்தார்.வீரவில பகுதியிலிருந்து கண்காணிப்பு பயணமாக சென்ற விமானப்படைக்கு சொந்தமான…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!