ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் பருவ இதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

குழந்தைகளின் அறிவுக்கண்களைத் திறப்பது வாசிப்புப் பழக்கம். ஏட்டுக்கல்வி மட்டுமின்றி இவ்வுலகை அறிந்து கொள்ளவும் சமூகம் குறித்த புரிதலை மாணவர்களிடையே உருவாக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்பு களை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கென பருவ…

பிரார்த்திக்கும் உதடுகளைவிட உதவும் கரங்கள் புனிதமானவை

நமது புராண காலத்தில் கூறப்படும் அக்சய பாத்திரம் என்றால் அது உணவு வற்றாத பாத்திரம். அது பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு உணவு அளிக்கப் பயன்படும் பாத்திரம். உதவும் மனமும் உள்ளமும் கொண்டவர் கள்தான் தற்கால அக்சய பாத்திரங்கள். அப்படிப்பட்ட…

சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கிய நிதியைப்போல் தமிழுக்கும் ஒதுக்க வழக்கு

“சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கியது போல், சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கும் போதிய நிதி ஒதுக்க வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் செல்வகுமார். “டில்லி தேசிய சமஸ்கிருத ஆய்வு, வளர்ச்சி மையத்திற்கு 2017-2020 ஆண்டு வரை ரூ. 643.84 கோடியை…

ஐ.டி.ஐ.யில் புதிய தொழிற்கல்வி முறையைத் தடுக்கவேண்டும்! | வேல்முருகன் MLA

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை. “ஐ.டி.ஐ.யில் பயிற்சி பெற்றுச் செல்லும் பயிற்சியாளர்கள் தொழில்முனைவோர் களாக, வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்குச் செல்பவர்களாக,பொதுத் துறை, அரசுத்துறை மற்றும் தனியார்துறைகளில் சிறந்த தொழிலாளர்களாக பணிபுரிய லாம்.…

நிழல் இல்லாத நாள் – மாணவர்கள் பார்த்து ரசித்தனர்

சூரியன் நேரடியாக நம் வாழும் பகுதிக்கு மேல் சிகர எல்லையில் உள்ள நாள் பூஜ்ய நாள் (Zero Shadow Day) ஆகும். சூரிய ஒளியினால் உண்டாகக் கூடிய ஒரு பொருளின் நிழலைக் கொண்டு நம்மால் சூரியனின் இயக்கம், சூரிய ஆரம், பூமியின்…

எம்சாண்ட் மணலில் கட்டப்படும் கட்டடங்கள் உறுதியாக இருக்குமா?

Msand அதாவது கற்களை உடைத்து அதில் இருந்து எடுக்கும் பொருளை நாம் Manufacture Sand (Msand) என்கிறோம். மேலை நாடுகளில் இவை தற்போது அதிகப் பயன்பாட்டில் உள்ளன. நமது நாட்டில் இன்று கட்டப்படும் கட்டடங்கள் அனைத்தும் இவை கொண்டுதான் கட்டப்படுகின்றன. ஆகவே…

“மாணவர் மனசுப் பெட்டி, ஆசிரியர் மனசுப் பெட்டிகள் வைக்கப்படும்” -கல்வி அமைச்சர் அறிவிப்பு

“எனது அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ என்னைப் பார்ப்பதற்காக எந்த ஆசிரியரும் வந்து காத்துக் கொண்டிருக்க வேண்டாம். மாணவர்களின் பிரச் சினைகளை அறிய, மாணவர் மனசுப் பெட்டி போல, ஆசிரியர்களின் பிரச்சினை களை அறிய ஆசிரியர் மனசு என்னும் பெட்டி எனது அலுவலகத்திலும்,…

என்.எல்.சி. நிறுவனத்தில் தேர்வு செய்யப்பட்ட 299 தொழிலாளர்களில் ஒருவர்கூட தமிழரில்லை

என்.எல்.சி நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 299 தொழிலாளர்களில் ஒரு தமிழர் கூட தேர்வு செய்யப்படாதது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரு மான தி.வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். “நெய்வேலி பழுப்பு நிலக்கரி…

இலங்கை அதிபர் ரணிலுக்கு எதிராக போராட்டம் -ரணில் எச்சரிக்கை

மே மாதம் 9ஆம் தேதி இலங்கை பிரதமர் பதவியிலிருந்து ராஜபக்ச விலகி யிருந்தார். ஜூன் 9ஆம் தேதி பஸில் ராஜபக்ச பதவி விலகியிருந்தார். ஜூலை 9ஆம் தேதி கொழும்பில் மக்கள் எழுச்சிப் போராட்டத்தால் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச தப்பியோடி கடந்த…

கல்வியில் சிறந்த கண்ணகி நகரை உருவாக்க இறையன்பு மும்முரம்

சென்னை கண்ணகிநகர் பகுதியில், பல மாற்றங்களைக் கொண்டுவந்து முதல் பட்டதாரிகளையும், சாதனையாளர்களையும் உருவாக்கும் முயற்சியில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஈடுபட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார். சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கண்ணகி நகர் பகுதி குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறும்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!