ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் ‘எந்திரன்’. இதன் இயக்குநர் ஷங்கர். இந்தப் படத்தின் கதை, தான் எழுதிய ‘ஜூகிபா’ எனும் கதை திருடப்பட்டு அப்படியே எடுக்கப்பட்டுள்ளதாக வழக்குத் தெடுத்தார் எழுத்தாளர், கவிஞர், ஆரூர் தமிழ்நாடன். கடந்த 13…
Category: முக்கிய செய்திகள்
செயற்கை நுண்ணறிவு – ஆபத்தானதா?
உலகில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களைத் தயாரித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர உள்ளன. அதாவது ரோபோவைவிட செயல்பாடுகள் அதிகமுள்ளது. நாம் சொல்லும் உத்தரவைக் கேட்டு அதுவாகவே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட மனிதர்களைப் போலவே செயல்படும் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence)…
பொருளாதாரக் குற்றங்கள் நாட்டு வளர்ச்சிக்குத் தடை -உயர் நீதிமன்றம்
“பொருளாதார குற்றங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு நவீன அச்சுறுத்தலாக உள்ளது” என்று கூறியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். ஐ.டி.பி.ஐ. வங்கியில் ₹600 கோடிக்கு மேல் மோசடி செய்ததாகப் பல வழக்குகளை எதிர்கொண்டுள்ளதால், தொழிலதிபர் ‘ஏர்செல்’ சி.சிவசங்கரன், தொழில் பயணமாக செஷல்ஸ் மற்றும் பாரிஸ்…
லீலா மணிமேகலையின் காளிபுகைக்கும் போஸ்டர் வழக்கு அனைத்தும் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்
காளி புகைப்பிடிக்கும் போஸ்டர் விவகாரத்தில் லீனா மணிமேகலை மீதான அனைத்து வழக்குகளையும் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. CrPCஇன் 173 பிரிவின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் வரை, காவல்துறையின் கட்டாய நடவடிக்கையிலிருந்து திரைப்படத் தயாரிப்பாளரைப் பாதுகாக்கும் இடைக்கால…
‘குக் வித் கோமாளி’யில் அந்தச் சொல் தேவையா?
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி வாரந்தோறும் சனி. ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வருகிறது. சமையல் கலையை முக்கியத்துவமாகக் கொண்டு வெளியாகும் இந்நிகழ்ச்சி ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுவருகிறது. காரணம் இந்நிகழ்ச்சியில் இந்நாள், முன்னாள் நடிகர்,…
கலாக்ஷேத்ரா பாலியல் குற்றச்சாட்டு || பாடகர் எஸ்.எம்.கிருஷ்ணா கேள்வி
கர்நாடக இசைக்கலைஞரும் எழுத்தாளருமான டி.எம்.கிருஷ்ணா “கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் அவதூறுகள் நடந்தது பற்றிய புகார்களுக்கு கலாக்ஷேத்ராவின் பதில் ஏமாற்றமளிக்கிறது” என்று கிருஷ்ணா கூறியுள்ளார். சென்னையில் உள்ள கலாக்ஷேத்ராவின் முன்னாள் தலைவியும் நடிகையுமான லீலா சாம்ஷன் வலைதளத்தில் போட்ட பதிவில்…
‘ஜெயிலர்’ ரஜினிக்குப் பாராட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரது படங்கள் வெளியாகும்போது வாணவேடிக்கைகள் வெடித்துக் கொண்டாடுவது வழக்கம். அதே மனநிலையில் ரசிகர்கள் தற்போது வெளியாக உள்ள ‘ஜெயிலர்’ படத்திற்கும் தயாராகி வருகின்றனர். அரசியல் கட்சி தொடங்குவதில் இருந்து விலகிய ரஜினி சினிமாவில் முழு கவனம் செலுத்திவருகிறார். தற்போது…
இஸ்ரோ சிவன் மாணவர்களுக்குச் சொன்ன வெற்றி ரகசியம்
தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம் பள்ளி மாணவர்களுக்கு இஸ்ரோ சிவன் அறிவுரை இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பள்ளி…
சென்னை புத்தகக் காட்சியும் புதிய அனுபவமும்
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், கடந்த 6 ஆம் தேதி 46ஆவது புத்தகக் காட்சி தொடங்கியது. 1000 அரங்குகள் அமைக்கப்பட்டு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. கடந்த 17 நாள்கள் நடந்த புத்தகக் காட்சிக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்து தங்களுக்கு…
இந்தாண்டு காலண்டர் விற்பனை ரூ.500 கோடியாக உயரும்
கந்தக பூமியான சிவகாசியைக் குட்டி ஜப்பான் என்று அழைப்பார்கள். மைரி, காலண்டர் தீப்பெட்டி தயாரிப்பு பட்டாசுகள், அச்சுத் தொழில் என தொழில்கள் நிறைந்த நகரம். சிவகாசி பட்டாசுக்கு உலகப் புகழ்பெற்றதைப் போலவே காலண்டர், டைரிகள் தயாப்பிலும் உலகப் புகழ்பெற்றது. விருது…
