பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

திருவனந்தபுரம் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கேரளாவில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக வெளிநாடுகளில் நிதி திரட்ட ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு லண்டன் மற்றும் சிங்கப்பூர் பங்குச்சந்தை மூலம்…

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை எச்சரிக்கை

சென்னை, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னையை நோக்கி நகர்ந்து வருவதால் நகர் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இடைவிடாது பெய்த மழையால்…

அமெரிக்கா திறமையான இந்தியர்களால் பெரிதும் பயனடைந்தது – எலான் மஸ்க்

வாஷிங்டன், சமூகத்திற்கு பயன் தரும் வகையில் எதையாவது செய்ய வேண்டும் என்ற தேடல் இருக்க வேண்டும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். உலக பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அமெரிக்காவின்…

இசை நிகழ்ச்சியில் அமீரகத்திற்கான சிறப்பு பாடலை வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்

அபுதாபி, இசை நிகழ்ச்சியில் சுமார் 80 ஆயிரம் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். அமீரக தேசிய தினம் நாளை (செவ்வாய்க்கிழமை) வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அபுதாபி அல் வத்பா பகுதியில் ஷேக் ஜாயித் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த…

தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா

ராஞ்சி, இந்தியா தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையே முதலில் நடந்த 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் தென்…

இன்று குரூப்-1, 1ஏ பணியிடங்களுக்கான முதன்மைத்தேர்வு தொடங்குகிறது

சென்னை, குரூப்-1, 1ஏ பதவிகளில் 72 இடங்களுக்கான முதல்நிலை தேர்வு முடிவு கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி வெளியானது. சப்-கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, தொழிலாளர் நலத்துறை உதவி…

சூப்பர் ஸ்டாருக்கு “வாழ்நாள் சாதனையாளர்” விருது

50 ஆண்டுகள் திரையுலகில் புரிந்த சாதனைகளுக்காக 56வது சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு விருது வழங்கப்பட்டது. இந்திய சர்வதேச திரைப்பட விழா ஆண்டுதோறும் கோவா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவா…

பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

எந்த பள்ளிகளும் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை கண்டிப்புடன் தெரிவித்து இருக்கிறது. சென்னை, ‘டித்வா’ புயல் டெல்டா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கி நல்ல மழையை கொடுக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

கனமழை எச்சரிக்கையால் இன்று 54 விமானங்கள் ரத்து

‘டிட்வா’ புயல் காரணமாக கனமழை எச்சரிக்கையால், விமானங்கள் ரத்து எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிகிறது. மீனம்பாக்கம், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களை மிரட்டி வரும் ‘டிட்வா’ புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் இன்று (சனிக்கிழமை)…

சென்னையிலிருந்து 400 கி.மீ. தொலைவில் ‘டிட்வா புயல்’.

தமிழ்நாடு – புதுச்சேரி – ஆந்திர கடல்பகுதியை நாளை (நவ.30) அதிகாலை டிட்வா புயல் நெருங்கும் என்று கூறப்படுகிறது. சென்னை, சென்னையை நோக்கி ‘டிட்வா‘ புயல்.. ‘டிட்வா‘ புயல் இலங்கை மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அதாவது, காரைக்காலில் இருந்து…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!