பயிர் கழிவு எரிப்பு தண்டனைக்குரிய குற்றமாகும், பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நாளை மறுநாள் நேரில் ஆஜராக வேண்டும் . இனி பயிர் கழிவுகள் எரிப்பு நிகழாதபடி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் மாநில தலைமைச் செயலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவு.Read More
“முந்தைய மத்திய அரசின் திட்டங்களை திரும்பப் பெற்ற தற்போதைய அரசு, நீட் தேர்வை ஏன் திரும்பப் பெறவில்லை?” நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி? ரூ.5 லட்சம் செலுத்தி நீட் பயிற்சி பெற்றவர்கள் மட்டும் மருத்துவ மாணவர் சேர்க்கை பெற்றது குறித்து உயர் நீதிமன்றம் அதிர்ச்சி ஏழை மாணவர்களுக்காக மருத்துவ கல்லூரிகளின் கதவுகள் திறப்பதில்லை – உயர் நீதிமன்றம் கருத்து “நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக புகார் ஏதும் வந்துள்ளதா?” […]Read More
வேல் பாய்ச்சல் -5—————————–மொழிகளின் மிசையில் தனிப்பெரும் அழகுஅமிழ்தின் இசையில் களிகூறும் பேரழகு -எங்கள்அங்கம் வளர்த்து சங்கம் கண்ட தமிழ் மகள்.இங்ஙனம் கூறுவதில் மகிழ்த்தன புராணங்கள் ஒன்பது வாசல்கள் உடையன மானுடம்ஒன்பது புராணங்கள் உடையன ஆலயம்பெரியாபுராணம் தொடங்கி சேது புராணம் வரைபெருந்தமிழ் விளையாட்டைதனதாக்கி கொண்டன இறையோனின் முக்கண் போல ,ஒளிக்காட்டிநிறையென மானுடம் நிம்மதி காண செய்யபெரியாபுராணமும் ,திருவிளையாடற் புராணமும்கந்தபுராணமும் தமிழனின் கையேடு ஆயின .. அகன்ற நெருப்போனை போல கதிர் பரப்பிஅழகன் குமாரனை பாடும் கந்தபுராணம்,நன்னாயகம் […]Read More
சீமான் கட்சி மாற வேண்டும் தமிழக இளைஞர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கிய தலைவராக சீமான் மாறினார் என்பது நிகழ் கால பதிவு .ஆனால் அது தொடருமா என்றால் கேள்விக்குறிதான் முன் நிற்கிறது …. தமிழர்களை பெரிதும் பாதிக்கும் பலவிடயங்களை குறித்து சீமான் முன்னெடுக்கும் வாதங்கள் அவரை சிறப்புற காட்டினாலும் ,நாம் தமிழர் இயக்கத்தில் சீமானை தவிர வேறு எந்த தலைவர்களையும் முன்னிலைப்படுத்த அக்கட்சி விரும்பவில்லையோ என்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளது .இரண்டாம் […]Read More
அப்பாவி முதல்வர் எடப்பாடி மற்றும் அவரது அமைச்சர்கள் நடத்திய வெளிநாட்டுப் பயணத்தில் முதலீடுகள் 8,000 கோடிக்கு மேல் வந்ததாக பல்வேறு ஊடகங்கள் வழியாக தம்பட்டம் அடித்துவருகிறார்கள். உண்மையில் முதலீடுகள் தமிழகத்திற்கு வந்ததா அல்லது முதலீடுகள் தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல இந்தப் பயணம் உதவியதா என டெக்னிகலாக கேள்வி எழுப்புகிறார்கள் வெளிநாடுவாழ் இந்தியர்கள். எடப்பாடி, வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வந்திருக்கிறேன்… அதைக் கண்காணிக்க அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்திருக்கிறேன்’ என்கிறார். ஆனால் அவர் வெளிநாட்டு கம்பெனிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் […]Read More
இந்திய பொருளாதாரம் டாப்ல போகுதாம் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியப் பொருளாதாரம் பல்வேறு சறுக்கல்களைச் சந்தித்து வருகிறது. 2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு, 2017ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி போன்ற அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சியை மேலும் சீர்குலைத்தன. 2018-19 நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்கான இந்தியப் பொருளாதார வளர்ச்சி வெறும் 6.1 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது. உலக வங்கியின் ஆய்வறிக்கையிலும் […]Read More
வசந்த குமார் எம் .பி .விடுதலை தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கைது செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இதனிடையே, நாங்குநேரி கலங்குடி என்ற இடத்தில் அனுமதியின்றி நுழைந்ததாக கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் எச்.வசந்தகுமார் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். […]Read More
- Hrát Plinko Zdarma
- திருவெம்பாவை 12
- அரசுப் பேருந்துகள் இனி சிக்னலில் நிற்காது..!
- 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..!
- திருப்பாவை பாசுரம் 12
- முன்னாள் பிரதமர் ‘மன்மோகன் சிங்’ காலமானார்.
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (27.12.2024)
- வரலாற்றில் இன்று (27.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 27 வெள்ளிக்கிழமை 2024 )
- Linkedin Eight Gamble Ks One 페이지: 1xbet Korea 먹튀 진짜입니까? 이 거짓 소문을 반 4가지 증거