செப்டம்பரில் நடைபெற்ற குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு. 6,491 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு. https://t.co/fSMjN5z8nI, https://t.co/v9OzOu5UMU என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம்Read More
சாதிக்கப் பிறந்தவர்கள் சமூக அமைப்பு பல்வேறு சாதனைகளையும் செய்துள்ளது சோதனைகளையும் கண்டுள்ளது. அதன் நிர்வாகி நங்கை ஸ்வேதா என் நீண்ட நாள்தோழி, தலைமைப் பொறுப்பு என்பது பலருக்கு உதாரணமாக இருக்கவேண்டும் என்பது நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டில் இருந்து சற்றும் விலகாத மனமுடையவர் நங்கை ஸ்வேதா. மிகப்பெரிய இக்கட்டில் தன்னை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் அவர் ஆரம்பித்த நிறுவனம்தான் பார்ன்- டூ- வின் இன்று அதன் நிழலில் பல நங்கைகள் இளைப்பாறுகிறார்கள். உண்ணும் உணவு உடுத்தும் உடை […]Read More
கவரிங் நகைக்காக கொலை செய்த கும்பல்: திருவண்ணாமலையில் சோகம்! கவரிங் நகையை தங்கம் என நினைத்து ஆசிரியையை கொலை செய்த கும்பலை போலீஸார் கைது செய்தனர். திருவண்ணாமலையில் உள்ள முனிவாந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் லூர்து மேரி. ஓய்வு பெற்ற அரசு ஆசிரியையான இவர் கடந்த 6ம் தேதி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸ் லூர்து மேரி வீட்டருகே கறிக்கடை நடத்தி […]Read More
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் 16ம் கட்ட விசாரணை இன்று தொடக்கம். இந்த விசாரணைக்கு ஆஜராக முகிலன் உட்பட 29 பேருக்கு சம்மன். வனத்துறை எச்சரிக்கை. பொள்ளாச்சி, அர்த்தனாரிபாளையம் வனப்பகுதியில் காட்டு யானை அரிசி ராஜா பதுங்கியுள்ளதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் – வனத்துறை எச்சரிக்கை. விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு சென்னையில் பிரபல வணிக வளாகத்தின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த போது, விஷவாயு […]Read More
நேருக்கு நேர் மோதிய ரயில்கள் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. குர்நூல் – செகந்திராபாத் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், ஐதராபாத் அருகே கச்சிகுடா ரயில் நிலையத்தில் நின்று, புறப்படத் தொடங்கியது. அப்போது அதே தண்டவாளத்தில் எதிரே வந்த லிங்கம்பள்ளி – ஃபலக்நுமா ரயில் எக்பிரஸ் ரயில் மீது மோதியது. இதில் […]Read More
மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்து சரிந்து விழுந்து அனுராதா என்ற பெண் விபத்துக்குள்ளாகியிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார் இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், “கோவையில் அனுராதா என்பவர் விபத்துக்குள்ளானதற்கு அதிமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்ததே காரணமெனவும், அதனை காவல்துறையினர் மறைப்பதாகவும் புகார்கள் எழுகின்றன. அதிமுக-வினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்களது விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, […]Read More
வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் தெற்கு மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம். மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு வெளியில் இருந்து ஆதரவு தர காங்கிரஸ் முடிவு என தகவல். கள்ளக்குறிச்சியில் வாகனத் தணிக்கையில் போலீஸ் தாக்கி மூதாட்டி பலியான விவகாரம். 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 5 போலீசார் பணியிடை நீக்கம்Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!