உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு. பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்கார் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு. உ.பி. மாநிலத்தில்,2017-ல் நடந்த சம்பவம் தொடர்பாக குல்தீப் உள்பட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி, வழக்கு விசாரணை லக்னோவில் இருந்து டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றம், சிபிஐ, செங்கார் தரப்பு வாதங்களை நிறைவு செய்த நிலையில் டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு. தண்டனை குறித்து விவாதம் வரும் 19ம் தேதி நடைபெறும் என […]Read More
கச்சத்தீவு கடல்பகுதியில், 50க்கும் மேற்பட்ட படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்தது இலங்கை கடற்படை. டெல்லி ஜாமியா பல்கலைக்கழக வன்முறை தொடர்பாக குற்றப்பின்னணி உடைய 10 பேரை கைது செய்தது டெல்லி போலீஸ். டெல்லி ஜாமியா பல்கலைக்கழக வன்முறையின் போது போலீசார் துப்பாக்கிச்சூடு ஏதும் நடத்தவில்லை. வன்முறையில் சமூக விரோத சக்திகளுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் – உள்துறை அமைச்சகம். மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 302புள்ளிகள் உயர்ந்து, 41,244 […]Read More
விமான பயணிகளின் பாஸ்போர்டுகளில் பாஜகவின் தாமரை முத்திரை பாதிக்கப்படு என ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்: அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக அசாமில் நடந்து வரும் போராட்டம் காரணமாக மாநிலமே கலவர பூமியாக மாறிவிட்டது. இந்த அசாதாரண சூழ்நிலையின் எதிரொலியாக அங்கு டிசம்பர் 22 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ச்சியாக தங்களுக்கு சாதகமான எண்ணங்களை ஆளும் அதிகாரத்தில் நிறைவேற்றி வருவதாக குற்றசாட்டுகள் எழுகின்றன. இந்த […]Read More
குடியுரிமை சட்டம்… நெட்டிசன்களே உஷார், கண்காணிக்கிறது உளவுத்துறை! கொல்கத்தாவிலிருந்து கிழக்கு மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என ரயில்வே, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள அதே வேளையில், உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் இணையத்தள கண்காணிப்பு குறித்து சில உத்தரவுகளைப் பிறபித்துள்ளது. ஹைலைட்ஸ் இணையத்திலோ குழுவிலோ கருத்துகளைப் பதிவிடச் செல்லும் முன் இதைக் கவனிக்கவும்… போராட்டம் காரணமாக ரயில் சேவை நிறுத்தி வைப்பு! குடியுரிமை சட்டம் இயற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு […]Read More
இந்தியாவில் ஆண்டுதோறும் டிசம்பர் 17ஆம் தேதி ஓய்வூதியர் தினம் கொண்டாடப்படுகிறது. 1982ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம், அரசுத்துறைகளில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களின் ஓய்வூதியம் குறித்து வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை நினைவுக் கூறும் வகையில், இத்தினம் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியர்களால் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.Read More
பல்வேறு நாட்டுப்புற பாடல்களை பாடி, பிரபலமானவர் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவருடைய மனைவி அனிதா குப்புசாமி. இவரின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. திரையுலகிலும் பல்வேறு நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளனர். பல்வேறு மேடை நிகழ்ச்சிகளிலும், வெளிநாடுகளிலும் அதிகம் கலந்து கொள்வதால் புஷ்பவனம் குப்புசாமியால் திரையுலகில் அதிகம் பின்னணி பாடல்களை பாட முடிவது இல்லை. இந்நிலையில் புஷ்பவனம் குப்புசாமி – அனிதா குப்புசாமியின் மகள் பல்லவியை காணவில்லை என இவர்கள், சென்னை அ பிராமபுரம் […]Read More
அப்போது கடனாளி, இப்போது கோடீஸ்வரர்: வெங்காயத்தால் இவரது வாழ்க்கை மாறியது எப்படி? இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம். தி டைம்ஸ் ஆஃப் இந்தியா – வெங்காயத்தால் மாறிய வாழ்க்கை சமீப நாட்களில் வெங்காய விலை அனைவரையும் கவலைக்குள்ளாக்கிய நிலையில், விவசாயி ஒருவரை கோடீஸ்வரராக்கியுள்ளது அதே வெங்காயம் என்கிறது தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி. 42 வயதாகும் அந்த விவசாயி கடன் வாங்கி தனது நிலத்தில் வெங்காயம் பயிரிட்டுள்ளார். 15லட்சம் முதலீடு செய்து ஏதோ 5-10 […]Read More
அரசு ஆதரவுடன் வேவு பார்க்கும் ஹேக்கர்கள்… எச்சரிக்கை செய்த கூகுள்! உலகம் முழுவதும் இருக்கும் சுமார் 12 ஆயிரம் பயனாளர்களுக்கு எச்சரிக்கை அனுப்பியுள்ளது கூகுள் நிறுவனம். இந்த 12 ஆயிரம் நபர்களில் 500 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு ஆதரவுடன் கூகுளில் சில குறிப்பிட்ட பயனாளர்களின் செயல்பாடுகளை வேவு பார்க்கின்றார்கள் என்ற புகாரினை முன் வைத்திருக்கிறது கூகுள் நிறுவனம். உலகம் முழுவதும் இவ்வாறு 12000 நபர்களை எச்சரிக்கை செய்துள்ளது கூகுள் நிறுவனம். இந்திய பிரஜைகளை வேவு பார்க்கின்றார்களா அல்லது […]Read More
கோவை தேக்கம்பட்டியில் கோவில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் தொடக்கம். 48 நாட்கள் நடைபெறும் முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 28 யானைகள் பங்கேற்பு. இன்று முதல் பாஸ்டேக் முறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு விண்ணப்பிக்க மேலும் 1 மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது மத்திய சாலை போக்குவரத்துத் துறை. மேலும் ஜனவரி 15ம் தேதி பாஸ்டேக் முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை ஜமைக்காவைச் சேர்ந்த […]Read More
உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: திமுக கட்சி ரீதியிலான 14 மாவட்டங்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக திமுக தலைமை தகவல். மற்ற மாவட்டங்களில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை முடிந்ததும் பட்டியல் வெளியாகும். திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, கரூர், சேலம் மத்தி, சேலம் மேற்கு. கோவை தெற்கு, நீலகிரி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டங்களுக்கு […]Read More
- புயலாக உருமாறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்..!
- இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.11.2024)
- வரலாற்றில் இன்று (25.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 25 திங்கட்கிழமை 2024 )
- 1xbet вход ️ На официальный Сайт Как пойти На Сайт 1хбе
- 1win Azerbaijan İdman Mərcləri Və Caisno Saytı Reward Alın Daxil O
- Spela Nu Bankid + Trustl
- test