உள்ளாட்சி தேர்தல்

 உள்ளாட்சி தேர்தல்
உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு:
திமுக கட்சி ரீதியிலான 14 மாவட்டங்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக திமுக தலைமை தகவல்.
மற்ற மாவட்டங்களில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை முடிந்ததும் பட்டியல் வெளியாகும்.
திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு,    திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, கரூர், சேலம் மத்தி, சேலம் மேற்கு.
கோவை தெற்கு, நீலகிரி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு,  தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டங்களுக்கு வெளியீடு.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...