பாலியல் வன்கொடுமை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு. பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்கார் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு. உ.பி. மாநிலத்தில்,2017-ல் நடந்த சம்பவம் தொடர்பாக குல்தீப் உள்பட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி, வழக்கு விசாரணை லக்னோவில் இருந்து டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றம், சிபிஐ, செங்கார் தரப்பு வாதங்களை நிறைவு செய்த நிலையில் டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு. தண்டனை குறித்து விவாதம் வரும் 19ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.