செவிலியர் தின நல்வாழ்த்துகள் யாரும் பார்த்துவிடக் கூடாதென்று திரைமறைப்பை வைத்துவிட்டு அரை மயக்கத்திலிருந்த அவனை கைப்பிடித்து படுக்கையில் சாய்த்தாள் அவள்… அவன் காதோரம் ஏதோ பேசிவிட்டு அவன் சம்மதிக்கவே அவன் மேல்சட்டையை கழட்ட தயாரானால் அவள்… அவனின் மார்பை தழுவி வியர்வை துடைத்து அவனது கீழாடையையும் கழட்டிவிட்டு தொடையில் வழிந்த ரத்தத்தை துடைத்துவிட்டு மீண்டும் காதருகே பேசி அவனை ஆசுவாசபடுத்தினாள் அவள்… அத்தனையையும் பார்த்துவிட்ட நான் அவளருகே சென்றதும் “நகருங்க சார் பாதையில நிக்காதிங்க” என்று கொஞ்சம் […]Read More
நாளை முதல் 34 வகை கடைகள் திறக்கலாம். அதன் விபரம் பின்வருமாறு: 1) டீக்கடைகள் (பார்சல் மட்டும்) 2) பேக்கரிகள் (பார்சல் மட்டும்) 3) உணவகங்கள் (பார்சல் மட்டும்) 4) பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள். 5) கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள். 6) சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள். 7) மின் சாதனப் பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள். 8) மொபைல் போன் விற்கும் மற்றும் பழுதுநீக்கும் கடைகள். 9) […]Read More
சென்னை : பூமியை கண்காணிக்கும், ‘ஜிஐசாட் – 1’ செயற்கைக்கோளை, ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், ‘ஜி.எஸ்.எல்.வி., – எப் 10’ ராக்கெட் உதவியுடன், நாளை விண்ணில் செலுத்துகிறது. நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்கான செயற்கைக்கோள்களை, இஸ்ரோ நிறுவனம், பி.எஸ்.எல்.வி., – ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன், விண்ணில் செலுத்தி வருகிறது.Read More
புல்வாமா தாக்குதல்: ஜம்மு: காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தந்தை மற்றும் மகளை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். கடந்தாண்டு பிப்ரவரியில், காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள துணை ராணுவப் படை முகாமில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பின் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில், 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதல், […]Read More
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் புதிய பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்குகிறது: தமிழகத்தில் 2019-2020-ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ்-2 வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 2 முதல் மாா்ச் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை தமிழகம், புதுச்சேரியில் 7,276 பள்ளிகளைச் சோ்ந்த 8 லட்சத்து 16,359 மாணவா்கள் மற்றும் 19,166 தனித்தோ்வா்கள் என மொத்தம் 8 லட்சத்து 35,525 போ் எழுத உள்ளனா். இவா்களில் 4 லட்சத்து 41,612 மாணவிகள், 3 லட்சத்து […]Read More
பி. நாகிரெட்டி என அழைக்கப்படும் பொம்மிரெட்டி நாகிரெட்டி (டிசம்பர் 2, 1912 – பிப்ரவரி 25, 2004) இவர் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர், தொழிலதிபர் மற்றும் சமூக சேவகரும் ஆவார். நாகிரெட்டி ஆந்திர மாநிலத்தில் கடப்பை மாவட்டம் பொட்டிம்பாடு என்ற கிராமத்தில் டிசம்பர் 2, 1912ஆம் ஆண்டு பிறந்தார். இவரது குடும்பம் பிறகு சென்னையில் குடியேறியது. ‘பி.என்.கே’ என்ற அச்சகத்தை தொடங்கினார். ‘ஆந்திரஜோதி’ என்ற தெலுங்கு மாத இதழைத் தொடங்கினார். நாகிரெட்டியின் மனைவி சேசம்மா. வேணுகோபாலரெட்டி, […]Read More
வாட்ஸ்அப் இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் தொழில்நுட்ப இன்றியமையாத ஒரு தகவல் தொடர்பு மென்பொருளாகும். அலைபேசி இருந்தால் வாட்ஸ்அப் இல்லை என்றால் அது அலைபேசியை இல்லை என்ற அளவிற்கு அனைத்து கட்ட மக்களின் ஒரு இணைப்புப் பாலமாக இன்றியமையா அஞ்சல் துறையாக வேரூன்றிவிட்டது. ஒரு காலகட்டத்தில் விசேஷ காலங்களில் தீபாவளி பொங்கல் கிறிஸ்துமஸ் புத்தாண்டு எப்படி இப்படி விழாக்காலங்களில் நம் உறவுகளுக்கு வாழ்த்து சொல்வது எஸ்எம்எஸ் என்ற குறுஞ்செய்தி மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்தது. அனுப்பிய ஒரு சில நொடிகளில் […]Read More
ஜம்மு-காஷ்மீரின் பிஜ்பெஹரா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 லஷ்கர் பயங்கரவாதிகள் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்திய எல்லைக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீரின் பிஜ்பெஹரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர், ராணுவத்தினர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸார் ரகசிய தேடுதல் வேட்டையில் சனிக்கிழமை அதிகாலையில் ஈடுபட்டனர். அப்போது சங்கம் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுடன் […]Read More
மேற்கு வங்கத்தில் சுகாதார மையத்தின் வெளிப்பகுதியில் சுமார் 9 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிர்பும் எனுமிடத்தில் போல்பூர் பகுதியில் அமைந்துள்ள சிங்கி எனும் கிராமத்தில் உள்ள சுகாதார நிலையத்தின் வெளியே சிறிய வகை வெடிகுண்டுகளை போலீஸார் புதன்கிழமை கண்டெடுத்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அந்தப் பகுதியில் வெடிகுண்டுகளை வைத்தவர்கள் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இருப்பினும் இதுகுறித்து வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. Read More
தமிழகத்தில், 206 கல்லூரி வளாகங்களில் ஆவின் பாலகம் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னையில், 2 பேருக்கு கொரானா அறிகுறி! சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த 2 பேருக்கு கொரானா அறிகுறி. கொரானா அறிகுறிகளுடன் வந்தவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பு. ஆதரவற்றோர் இல்லங்களில் வளரும் பெண்கள், 21 வயதை பூர்த்தி செய்யும்போது ரூ.2 லட்சம் வழங்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி தமிழகத்தில் பெண் சிசு கொலைகளை தடுத்து, குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்தும் முதல், 3 மாவட்டங்களுக்கு […]Read More
- தற்போதைய முக்கியச்செய்திகள் (26.11.2024)
- “அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
- உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)
- வரலாற்றில் இன்று (26.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை 2024 )
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!
- ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் 2வது பாடல் வெளியானது..!
- விக்ராந்த் நடித்துள்ள ‘தீபாவளி போனஸ்’ திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியீடு..!