ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரது படங்கள் வெளியாகும்போது வாணவேடிக்கைகள் வெடித்துக் கொண்டாடுவது வழக்கம். அதே மனநிலையில் ரசிகர்கள் தற்போது வெளியாக உள்ள ‘ஜெயிலர்’ படத்திற்கும் தயாராகி வருகின்றனர். அரசியல் கட்சி தொடங்குவதில் இருந்து விலகிய ரஜினி சினிமாவில் முழு கவனம் செலுத்திவருகிறார். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தை நெல்சன் இயக்கிவருகிறார். கலாநிதி மாறன் தயாரிப்பில் அனிருத் இசையில் எடுக்கப்பட்டு வரும் இதன் பாடல் காட்சிகளை ராஜள்தானில் உள்ள ஜெய்சல்மேர் நகரத்தில் அமைந்துள்ள பெரிய மலைக்கோட்டையில் எடுத்து வருகிறார்கள். ரஜினி […]Read More
தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம் பள்ளி மாணவர்களுக்கு இஸ்ரோ சிவன் அறிவுரை இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். பள்ளி தலைமையாசிரியர் லெ.சொக்கலிங்கம் அனைவரையும் வரவேற்றார். இஸ்ரோவில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற முத்து, இஸ்ரோ சிவனின் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் . இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் மாணவர்களுடன் […]Read More
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், கடந்த 6 ஆம் தேதி 46ஆவது புத்தகக் காட்சி தொடங்கியது. 1000 அரங்குகள் அமைக்கப்பட்டு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. கடந்த 17 நாள்கள் நடந்த புத்தகக் காட்சிக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்து தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை வாங்கிச் சென்றனர். மொத்தம் ரூ. 16 கோடிக்கு விற்பனையானதாகத் தெரிவிக்கப்பட்டது. தென்னிந்திய புத்தக விற்பனையார் மற்றும் பதிப்பாளர் சங்கமான பபாசி சார்பில் சென்னை ந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 46வது சென்னை புத்தகக் காட்சியை […]Read More
கந்தக பூமியான சிவகாசியைக் குட்டி ஜப்பான் என்று அழைப்பார்கள். மைரி, காலண்டர் தீப்பெட்டி தயாரிப்பு பட்டாசுகள், அச்சுத் தொழில் என தொழில்கள் நிறைந்த நகரம். சிவகாசி பட்டாசுக்கு உலகப் புகழ்பெற்றதைப் போலவே காலண்டர், டைரிகள் தயாப்பிலும் உலகப் புகழ்பெற்றது. விருது நகர் மாவட்டம், சிவகாசியில் சிறிதும் பெரிதுமாக 300 காலண்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்தில் உற்பத்தியாகும் மொத்த காலண்டரில் 90 சதவிகிதம் சிவகாசியில் தயாரிக்கப்படுகிறது.ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கும்போது, அனைவரின் வீடுகள், அலுவலகங்கள், கடைகள், […]Read More
பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன், வரலாறு குறித்த பாரதி புத்தகாலயத்தின் ஒரு சிறு வெளியீட்டில் ஒரு முக்கியமான விஷயத்தைப் படித்தேன். நமக்கு காய்ச்சல், வயிற்றுப் போக்கு என்றால் மருத்துவர் வெளியூர் சென்றீர்களா? கடந்த 2- 3 நாட்களில் வெளியில் சாப்பிட்டீர்களா? என்ன சாப்பிட்டீர்கள் ? என்று கேட்கிறார். இன்னும் சில நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சைக்குப் போனால் கடந்த சில வருடங்களாக உங்கள் வேலை, உணவுப் பழக்கம், தூக்கம் போன்ற விபரங்கள் தேவைப்படுகின்றன. சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கு […]Read More
அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு சுற்றுலா செல்ல சிறந்த இடம் காந்தளூர். பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதிலிருந்து காந்தளூர் என்கிற பெயர் சாதாரணமாகப் பேசப்பட்டு வருகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள காந்தளூர்ச் சாலை வேறு. கேரள – தமிழக எல்லையில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள காந்தளூர் வேறு. பொ.செ.வில் வரும் காந்தளூர்ச் சாலை கொலைக்களப் பள்ளியாகப் பயன்பட்டது. மூணாறு அருகில் உள்ள காந்தளூர் காடுகள், மலைவளம் மிக்க சுற்றுலா தலம். இந்தக் காந்தளூர் காடு, மலைகள், அருவிகள் சூழ்ந்து உடுமலைப்பேட்டையிலிருந்து […]Read More
இந்தியாவில் மக்களைடையே நீடித்த நன்மதிப்பை பெற்ற ஊடகங்களில் ஒன்றான NDTV கைமாறியிருக்கிறது. பிராணாய் ராய் தம்பதியினரின் கைகளில் இருந்து அதானி குழுமத்தின் கைகளுக்கு சென்றிருக்கிறது. எதிர்பார்த்த நிகழ்வுதான் என்றாலும் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. NDTVயின் முகம் என்றால் அது பிரணாய் ராய் தான். NDTV ஆரம்பிக்கும் முன்னரே அவர் பிரபலமான ஆளுமையாக வலம்வந்தார். தூர்தர்ஷனுக்கான The world this week நிகழ்ச்சியை அவர் தயாரித்து வழங்கினார். ஒரு தூர்தர்ஷன் சானல் மட்டுமே இருந்த காலத்தில் உலக செய்திகள் […]Read More
குவெம்பு ராஷ்டிரிய புரஸ்கர் தேசிய விருது 2022க்கு எழுத்தாளர் இமையம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திட்டக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர் இமையம் பல புத்தகங்களை எழுதியுள்ளார். 2020ல் செல்லாத பணம் என்ற படைப்பிற்காக சாகித்திய அகாடமி விருதும் பெற்றிருந்தார். தமிழ் நவீன இலக்கிய உலகில் கவனிக்கத்தக்க படைப்புகளைத் தந்து தடம் பதித்தவர் எழுத்தாளர் இமையம். தனது நாவல்களை கதை மாந்தர்கள் போக்குடன் அணுகி, மிகக் காத்திரமாகப் பதிவு செய்தவர். இவர் எழுதிய ‘பெத்தவன்’ நாவல் சாதி மறுப்புத் திருமணம் தொடர்பான […]Read More
கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் துபாய் சர்வதேச மாநாட்டில் வெளியிடப்படுகிறது கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாகும். 23 மொழிகளில் சாகித்ய அகாடமி அதை மொழிபெயர்த்து வருகிறது. இந்தி – உருது -மலையாளம் – கன்னடம் ஆகிய மொழிகளைத் தொடர்ந்து இப்போது ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்திருக்கிறது; கீதா சுப்ரமணியம் மொழிபெயர்த்திருக்கிறார். துபாயில் நவம்பர் 9, புதன்கிழமை அட்லாண்டிஸ் ஹோட்டலில் நடைபெறும் ‘ரைஸ்’ மாநாட்டில் ‘தி சாகா ஆஃப் […]Read More
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க், சமூக வலைதள நிறுவனமான டிவிட்டரை பல கட்ட பேரம் நடத்தி டுவிட்டர் நிறுவனத்தை 3.52 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கினார். வாங்கிய கையோடு அடுத்த மூன்று ஆண்டுகளில் டுவிட்டரின் வருவாயை இரட்டிப்பாக்க விரும்பியவர் ஒவ்வொரு நிர்வாகப் பிரிவிலும் பல்வேறு மாற்றங்களைச் செய்ய உடனே களத்தில் இறங்கினார். ஏற்கெனவே பணியாற்றிய தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் உள்ளிட்டோரை அதிரடியாக நீக்கினார். தொடர்ந்து அங்கு பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் […]Read More
- QR வசதியுடன் புதிய பான் கார்டு திட்டம் அறிமுகம்..!
- தமிழ்நாட்டில்நாளை உருவாகிறது ஃபெங்கால் புயல்..!
- தற்போதைய முக்கியச்செய்திகள் (26.11.2024)
- “அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
- உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)
- வரலாற்றில் இன்று (26.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை 2024 )
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!