தமிழகத்தை உலுக்கிய ‘ரத்த சரித்திரம்’ ‘கீழ்வெண்மணி’ தமிழத்தில் கூலி உயர்வு கேட்டு போராடிய தொழிலாளர்கள், உயிருடன் தீயில் கொளுத்தப்பட்டு கொல்லப்பட்ட தொழிலாளர் தியாகிகளின் நினைவு தினம் இன்று. தற்போதைய நாகை மாவட்டத்தில் அமைந்துள்ளது கீழவெண்மணி. ( தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான பழைய தஞ்சை…
Category: விளையாட்டு
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.12.2024)
பா.வே. மாணிக்க நாயக்கர் காலமான தினமின்று! 1871-1931 ஆகிய இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த பொறியியல் அறிஞராகவும்,தமிழறிஞராகவும் பா.வே.மாணிக்க நாயக்கரைப் பற்றி இந்தத் தலைமுறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆங்கில மொழிப்பற்றும் தமிழுணர்வு இன்மையும் நிறைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் மாணிக்க நாயக்கரை நினைத்துப் பார்ப்பது…
இராணி வேலு நாச்சியார்
இந்திய சுதந்திர வரலாற்றின் அதிகம் வெளிவராத பக்கங்களில் ஒன்று… ராணி வேலு நாச்சியாரின் வீரக்கதை. வரலாற்று ஆசிரியர்களால் நமக்கு போதிக்கப்பட்ட வீர வரலாறு, ஜான்சி ராணி லட்சுமி பாய் பற்றியது மட்டுமே. ஆனால், ஜான்சி ராணியின் சுதந்திரப் போராட்டத்துக்கு 85 ஆண்டுகள்…
வரலாற்றில் இன்று (25.12.2024)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 1.40 லட்சம் டிக்கெட்டுகள் ரிலீஸ்..!
திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சொர்க்க வாசல் வழியாக ஏழுமலையானை காண பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 11 மணிக்கு தேவஸ்தானம் ரிலீஸ்…
சபரிமலைக் காட்டு பாதையில் பக்தர்கள் செல்ல நேரம் நீட்டிப்பு..!
சபரிமலை உற்ஸவத்தையொட்டி காட்டு பாதையில் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், அந்த வழிகளில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படும் நேரம் நீட்டிக்கப்பட்டது. இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறில் இருந்து சத்திரம், புல்மேடு வழியாக 26 கி.மீ., தொலைவில் சபரிமலை சன்னிதானம் உள்ளது. வண்டிபெரியாறில் இருந்து…
ஹிமாச்சல பிரதேசத்தில் வரலாறு காணாத பனிப்பொழிவு..!
ஹிமாச்சல பிரதேசத்தில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் 700 சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் சிக்கித் தவித்தனர். ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் இதுவரை இல்லாத கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. நேற்றைய தினம் அங்கு வெப்பநிலை மைனஸ் 7 டிகிரியாக பதிவானது. எங்கு…
தந்தை பெரியார் “ஈ.வெ.ராமசாமி”
பிறப்பு பகுத்தறிவுப் பகலவன் எனப் போற்றப்படும் தந்தைப் பெரியார், 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் ஈரோடு மாவட்டத்தில், வெங்கட்ட நாயக்கர் – சின்னதாயம்மையாருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய குடும்பம் வசதியான வணிக பின்னணியைக் கொண்டது. இளம்…
