சேலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் தோனி கண்டிப்பாக பங்கேற்பார் – முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசன்.அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் சிறிய நகரங்கள், கிராமங்களில் இருந்துதான் வரவுள்ளார்கள். சேலத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி; இந்த மைதானத்தில் என்னால் விளையாட முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது – ராகுல் டிராவிட்.சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமனம் வழங்கியவர் ஜெயலலிதா – சேலத்தில் கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு சர்வதேச போட்டிகளில் […]Read More
நியூஸிலாந்து அணி வெற்றி பெற 18 பந்துகளில் 18 ரன்கள் தேவை. கைவசம் 7 விக்கெட்டுகள். எந்த அணி வெற்றி பெறும் என எண்ணுவீர்கள்? நியூஸிலாந்து என்று தானே! ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் இந்தமுறையும் ஆட்டம் சமனில் முடிந்தது. இதனால் ரசிகர்களுக்கு மற்றுமொரு சூப்பர் ஓவரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தமுறையும் சூப்பர் ஓவரை வீசிய செளதியை அழகாக எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி. இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது […]Read More
முத்தரப்பு டி20 போட்டி: இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மகளிர் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று முதல் தொடங்கியுள்ளது. கேன்பராவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. கேப்டன் நைட், 44 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் ராஜேஸ்வரி கெயக்வாட், ஷிகா பாண்டே, […]Read More
இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 ஆட்டம் ஹேமில்டனில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. அந்த அணியில் ஒரு மாற்றம். இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. ஆக்லாந்தில் நடைபெற்ற இரு டி20 ஆட்டங்களையும் வென்று 2-0 என டி20 தொடரில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.Read More
ஃபின்ச்சின் சதத்தை மழுங்கடித்த ஸ்மித்தின் அதிரடி பேட்டிங்.. ஆஸ்திரேலியாவில் டி20 லீக் தொடரான பிக்பேஷ் லீக் தொடர் நடந்துவருகிறது. இதில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சிட்னியில் இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி, மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. முதலில் பேட்டிங் ஆடிய ரெனெகேட்ஸ் அணி, கேப்டன் ஃபின்ச்சின் அதிரடி சதத்தால் 20 ஓவரில் 175 ரன்களை குவித்தது. கேப்டன் ஆரோன் ஃபின்ச்சை […]Read More
விராட் கோலி…. இந்திய அணி நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. டி20 தொடர் ஆக்லாந்தில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது: உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதியில் தோற்கடித்ததற்காக நியூஸிலாந்து அணியைப் பழிவாங்கவேண்டும் என நினைக்கவில்லை. நியூஸிலாந்து வீரர்கள் அருமையானவர்கள். அந்த எண்ணமே தோன்றாது. ஆனால், போட்டி மனப்பான்மையுடன் விளையாடுவோம். சர்வதேச கிரிக்கெட்டில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கு […]Read More
15 கேள்விகளுக்கும் சரியான பதில்… ஒரே நாளில் கோடீஸ்வரியான மாற்றுத்திறனாளி பெண்…! பிரபல நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த டிசம்பர் 13ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஏராளமான பெண்கள் பங்கேற்று, விளையாடி பல லட்சம் ரூபாய் ஜெயித்துள்ளனர். அதன் மூலம் அவர்களுடைய நிறைவேறாத ஆசைகளும் நிறைவேறி உள்ளது.Read More
ஒரு அணியின் கேப்டனாக மிக வேகமாக 5,000 ரன்களை கடக்கும் 4வது இந்திய வீரர், உலக அளவில் 8வது வீரரானார் விராட்கோலி!அதிவேகமாக 5,000 ரன்களை கடந்த கேப்டன்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த தோனியின் உலக சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் விராட் கோலி! அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்த கேப்டன்களின் பட்டியல்:-விராட் கோலி – இந்திய அணி கேப்டன் – 82 இன்னிங்ஸ்மகேந்திர சிங் தோனி – இந்திய அணி கேப்டன் – 127 இன்னிங்ஸ்ரிக்கி பாண்டிங் – […]Read More
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் 2019 அக்., முதல் 2020 செப்., வரையிலான சம்பள ஒப்பந்த பட்டியல் வெளியானது. கடந்த ஆண்டு ‘ஏ’ பிரிவில் ரூ. 5 கோடி பட்டியலில் இடம் பெற்றிருந்த ‘சீனியர்’ தோனி, பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த 2019, உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு பின், எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்தார் தோனி. சொந்த மண்ணில் நடந்த தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், விண்டீஸ் மற்றும் தற்போது நடக்கும் ஆஸ்திரேலிய தொடரிலும் தோனி விளையாடவில்லை. எதிர்கால […]Read More
மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு முடிவை அறிவிப்பாரா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. வரும் ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறியிருந்தாா். இந்நிலையில் 2019-20 ஆண்டுக்கான 27 வீரா்கள் பெயா்கள் […]Read More
- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 30-ந் தேதி தொடக்கம்..!
- தடையை மீறி தேமுதிகவினர் அமைதி பேரணி..!
- விஜயகாந்தின் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த காவல்துறையினர் அனுமதி மறுப்பு..!
- மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
- வரலாற்றில் இன்று (28.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 28 சனிக்கிழமை 2024 )
- திருப்பாவை பாசுரம் 13
- திருவெம்பாவைதிருவெம்பாவை பாடல் 13
- Mostbet Online Casino, Mostbet, Mosbet, Mostbet Bd, Mostbet Online Casino In Bangladesh Mostbet Online Betting, Mostbet Bookmaker Line, Mostbet Bookmaker Bonuses, 341
- En İyi Bahis Ve Online Casino Platformu