தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் அப்பர் சதயவிழா தேரோட்டத்தின் போது மின்சாரம் தாக்கி ஏற்பட்ட விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்; 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகின்றனர் என்கிற செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
Category: கோவில் சுற்றி
ஸ்படிக மாலை குறித்த புராண வரலாறு
கௌரவர்களும், பாண்டவர்களும், பகவான் ஸ்ரீகிருஷ்ணனும் பீஷ்மரின் அம்புப் படுக்கையைச் சுற்றி நின்றிருந்தனர். பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தபடியே தர்ம சாஸ்திரங்களையும், ராஜ தந்திரங்களையும் தருமபுத்திரருக்கு உபதேசித்தார். தன்னைச் சுற்றி நின்றிருந்த கூட்டத்தில், பகவான் கிருஷ்ணனையும் அவர் கண்டார். ஸ்ரீமந் நாராயணனே பகவான்…
பிரத்தியங்கிரா தேவி வழிபாடும் பலன்களும்
வெள்ளிக்கிழமையில், பிரத்தியங்கிரா தேவியை வழிபட்டு, ஆத்மார்த்த மாக வேண்டிக்கொண்டால், நம் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்தருள் வாள் தேவி. மயிலை கற்பகாம்பாள், திருவேற்காடு கருமாரி, திருமீயச்சூர் லலிதாம்பாள், சங்கரன்கோவில் கோமதி அன்னை, திருநெல்வேலி காந்திமதி அன்னை, புன்னைநல்லூர் மாரியம்மன், உறையூர் வெக்காளி அம்மன், இருக்கன்குடி…
அண்ணாமலை கிரிவலத்துக்கு 15 லட்சம் பக்தர்கள் வருவார்களாம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவி லுக்கு வரும் பக்தர்கள் ஒவ்வொரு மாத பௌர் ணமி நாட்களிலும் கிரிவலம் செல்வது வழக்கம். பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர் கள் வருகை தருவார்கள். இதில் சித்ரா பவுர்ணமி வழிபாட்டுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர் கள்…
சங்கடம் போக்கும் சப்த அம்மன் திருத்தலங்கள்
அன்னை ஆதிபராசக்தி உலக மக்களுக்கு அருள்புரிவதற்காகவே பல வடிவங்களும், பல பெயர்கள்கொண்டு கோயில் கொண்டிருக்கிறார். புண்ணிய பூமியான நம் நாட்டில் எண்ணற்ற அம்மன் திருத்தலங்கள் அமை ந்திருக்கின்றன. இதில் எந்த அம்மனை வழிபட்டால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்… மதுரை…
வாரியார் சுவாமிகள் எழுதிய தினமும் சொல்லவேண்டிய ஸ்ரீமுருகன் ஸ்லோகங்கள்
ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம் தினம் இந்த ஸ்லோகத்தை சொல் லுங்கள். கந்தவேள் கருணைனையால், எல்லா நாட்களும் ஏற்றமான தாகவே இருக்கும். கிருபானந்த வாரியார் சுவாமிகள் வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்ன துதிகளை இயற்றியுள்ளார். திருப்பரங்குன்றம்…
பங்குனி உத்திர விழாவும் பலன்களும்
குலதெய்வ வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படும் பங்குனி உத்திர விழா இன்று தமிழகமெங்கும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திர நாளில் முருகனை மனமுருகி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இன்று சென்னை மற்றும்…
நவபாஷாணம் என்றால் என்ன? நவபாஷாண சிலைகள் தமிழகத்தில் எங்கெல்லாம் இருக்கிறது?
நவம் என்றால் ஒன்பது, பாஷாணம் என்றால் விஷம். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்கள். சித்தர்கள் முறைப்படி ஒன்பது விஷங்களைச் சேர்த்துக் கட்டுவதுதான் நவபாஷாணம். பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளனவாம். இதில் நீலி எனும் ஓர் பாஷாணமும் உண்டு.…
ராமகிருஷ்ண பரமஹம்சர் அருளுரை
மிக ஜாக்கிரதையாகப் பழகுதற்குரியவர்கள் யார்? பரமஹம்சர், ‘நாம் அனைவரிடமும் அன்பாகவும் மரியாதையாகவும் பழக வேண் டும்’ என்று எப்போதும் வலியுறுத்துவார். ஆனால், ‘ஒரு சிலரிடம் எப்போதும் தள்ளியிருக்க வேண்டும்’ என்பதையும் கூறியுள்ளார். எப்போதும் மிக ஜாக்கிரதை யாகப் பழகுதற்குரியவர் சிலர் இருக்கின்றார்கள்.…
கேட்ட வரம் அருளும் கொப்புடைய நாயகி அம்மன்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கொப்புடைஅம்மன் கோயில் உள்ளது. இத்தலத்தின் மூலவராகவும், உற்சவராகவும் கொப்புடை நாயகி அம்மன் அருள்பாலிக்கிறார். மேலும் இத்தலமானது பழமை வாய்ந்து திகழ்கிறது. கொப்புடை அம்மன் கோயில், தென்னிந்திய பக்தர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. காரை மரங்கள் வளர்ந்திருந்த பகுதி…
